Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அம்சமான ஃபிராக்கில் அழகை அள்ளும் ஸ்ரேயா ஷர்மா..வைரல் பிக்ஸ் !
சென்னை : தமிழில் சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் உட்பட ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு மிகச் சிறந்த குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக ஸ்ரேயா ஷர்மா இருக்கிறார்.
ஷங்கர் இயக்கிய எந்திரன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் நீதானே என் பொன்வசந்தம் போன்ற திரைப்படங்கள் ஒரு சில காட்சிகளில் வந்து சென்ற இவர் இப்போது கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
அஜித்தின் தல 61 படத்தை இயக்கப்போவது யார்? இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள ஸ்ரேயா ஷர்மா இப்பொழுது கிளாமர் காட்டி பக்காவான போஸில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பு
சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து எண்ணற்ற திரைப் படங்களில் நடித்திருந்தாலும் திருமணத்திற்கு முன்பு வெளியான சில்லுனு ஒரு காதல் படம் இன்றுவரை ஸ்பெஷலாக இருக்கிறது. குறிப்பாக காதலர்களால் அதிக அளவு கொண்டாடப்பட்ட இந்த படத்தில் சூர்யாவின் குழந்தையாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மா நடித்து அசத்தியிருப்பார். தெலுங்கில் வெளியான ஜெய் சிரஞ்சீவா படத்தின் மூலம் முதன்முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் அடுத்தடுத்து தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.
படிப்பில் முழு கவனம்
நிர்மலா கான்வென்ட், காயகுடு போன்ற திரைப்படங்களின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஸ்ரேயா சர்மா அதன் பிறகு படங்களில் இதுவும் ஒப்பந்தமாகவில்லை. படிப்பில் முழு கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
நடிகைகளே தோற்றுப் போகும்
விரைவில் தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக கலக்குவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா ஷர்மா முன்னணி நடிகைகளே தோற்றுப் போகும் அளவிற்கு எக்கச்சக்கமான க்ளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஸ்டைல் போஸ்
அந்த வகையில் இப்பொழுது தொடை தெரியும் அளவிற்கு கருப்புநிற ஃபிராக்கில் தொடை தெரியும் நின்றுகொண்டு விதவிதமாக ஸ்டைல்களில் போஸ் கொடுத்து உருக வைக்கும் புகைப்படங்களை இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு தொடர்ந்து பல போட்டோசூட் களில் கலக்கி வரும் ஸ்ரேயா ஷர்மாவை மீண்டும் தமிழ் சினிமாவில் காண பலரும் ஆவலுடன் இருக்க இந்த லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.