ஸ்ருதி நாராயணன் வெளியிட்ட ஃபுல் பாடி மசாஜ் வீடியோ.. என்ன இப்படி இறங்கிட்டாரே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற ரோலில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளாகி உள்ள நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஸ்பாவில் மசாஜ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
24 வயதான நடிகை ஸ்ருதி நாராயணனுக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பது தான் நீண்ட நாள் ஆசை. இதனால், 12ம் வகுப்பு படிக்கும்போதே திரைத்துறைக்குச் செல்ல வேண்டும் என தீர்மானித்தார். இதற்காக ஸ்ருதி நாராயணன் விசுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோதே, தோழி ஒருவரின் மூலம், யூடியூப் சேனல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஸ்ருதி நாராயணன் நடிகையாக வேண்டும் என்பது அவரின் குடும்பதிற்கு பிடிக்கவில்லை என்றாலும், அடம் பிடித்து அவர்களிடம் சம்மந்தம் வாங்கி நடிக்க வந்தார்.

நடிகை ஸ்ருதி நாராயணன்: அதன் பின் கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக பணியில் சேர்ந்தார். அதே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக மாறிய ஸ்ருதி நாராயணன். படிப்படியாக தனது திறமையை வளர்ந்து கொண்டு, சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம், மாரி சீரியலில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பெயரை வாங்கிக்கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான்.
ஆபாச வீடியோ: அண்மையில் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ ஒன்று லீக்காகி சமூக வலைத்தளத்தில் பரவ பலரும் அவரை கண்டபடி திட்டினார்கள். இதுகுறித்து பேசிய இருந்த ஷாகிலா, ஒரு சின்ன பெண்ணை ஆடிஷன் என்ற பெயரில் எந்த மாதிரியான அளவிற்கு மோசமாக நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது எனக்கு வார்த்தையே வரவில்லை. ஒரு சீரியல் நடிகையை சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று சொன்னவுடன் அந்தப் பெண் இறங்கி தனது மொத்த உடம்பையும் காட்டி உள்ளார்.
கடுமையான விமர்சனம்: இது ஒரு தனி நபர் தன்னுடைய ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்த வேலை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஒரு பெண்ணை தனக்காக அந்த நபர் பயன்படுத்திக் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு அப்படி என்ன பண தேவை இருந்ததோ என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அந்த நடிகை செய்தது மிகப்பெரிய தவறு என கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால், ஸ்ருதி நாராயணன், அது நான் இல்லை, 'ஏஐ' என கூலாக விளக்கம் கொடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார். சொல்லப்போனால், இந்த ஆபாச வீடியோவில் அவருக்கு பெயரும் புகழும் தான் கிடைத்து, கட்ஸ் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மசாஜ் வீடியோ: நடிகை ஸ்ருதி நாராயணன் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இணையத்தில் படு ஆக்டிவாக வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புதிதாக தொடங்கிய 'ஸ்பா' சென்டருக்கு சென்றுள்ளார். இதில், தினமும் பரபரப்பாக வேலை செய்கிறோம். நமக்கும் ஓய்வு தேவை. அது போன்ற நேரத்தில் மசாஜ் செய்து நல்ல பீலிங்காக இருக்கும் என தலை முதல் கால் வரை மசாஜ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் மலை போல் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











