Shruthi narayanan: நெகட்டிவால் பிரபலமான ஸ்ருதி நாராயணன்.. வரம்பு மீறும் நீச்சல் குள போட்டோஸ்!

சென்னை: கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வரை நடிகை ஸ்ருதி நாராயணன் யாருன்னே பலருக்கு தெரியாத அளவுக்கு தான் இருந்தது. ஆனால், இப்போது அனைவரிடத்திலும் தெரிந்தவராக மாறி இருக்கிறார் ஸ்ருதி நாராயணன். அதற்கு காரணம் அந்த விவகாரமான வீடியோ தான். தற்போது அதையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் பார்முக்கு வந்திருக்கும் ஸ்ருதி நாராயணன் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை ஸ்ருதி நாராயணனுக்கு நடிகையாக வேண்டும் என்பது சிறு வயது ஆசை. இதனால், ஸ்ருதி நாராயணன் விசுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு, கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளர் பணியில் சேர்ந்தார். அதே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக மாறிய ஸ்ருதி நாராயணன். விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம், மாரி சீரியலில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பெயரை வாங்கிக்கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான்.

siragadikka asai shruthi narayanan
Photo Credit:

ஸ்ருதி நாராயணன்: அண்மையில் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்தது. அந்த வீடியோவில் படவாய்பை பெறுவதற்கான ஆபாசமாக பல விஷயம் இருந்தது. அந்த வீடியோவை பார்த்த பலரும், அவரை கண்டபடி திட்டினார்கள். இதுகுறித்து பேசிய நடிகை சார்மிளா, சினிமா கனவோடு இருக்கும் ஒரு பெண்ணை, பட வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்லி, ஒருத்தன் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கான். அவனை பற்றி யாரும் பேசவில்லை. ஆனால், ஏமாந்த ஒரு பெண்ணை இப்படி விமர்சனம் செய்யக்கூடாது, மன உளைச்சலில் அந்த பெண் தவறான முடிவு எடுத்தால் என்னவாகும். இந்த பெண், அந்த நபரின் பெயரை துணிந்து வெளியில் சொல்ல வேண்டும் என சொல்லி ஆதரவாக பேசி இருந்தார்.

அடுத்த வீடியோ எப்போ: ஆனால், ஷாகிலா சினிமா வாய்ப்புக்காக இப்படி தரம் தாழ்ந்து அந்த பெண் நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. முதலில் சினிமாவில் இப்படி ஆடிஷன் நடக்கவே நடக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும், நடிக்க வாய்ப்பு தேடி வரும் பெண்கள் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என ஷகிலா, ஸ்ருதி நாராயணனை விளாசி இருந்தார். அந்த மன உளைச்சலில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிய ஸ்ருதி நாராயணன் நேற்று 'ஸ்பா' சென்டருக்கு சென்று மசாஜ் செய்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று நீச்சல் குளத்தில் ஜாலியாக நீச்சல் அடிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த பலரும், அடுத்த வீடியோ எப்போ வரும் என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X