மேக்கப்பே இல்லாம எவ்ளோ அழகா இருக்க.. இளம் வாரிசு நடிகையை பார்த்து பெருமூச்சு விடும் சீனியர் நடிகை!

சென்னை: மேக்கப்பே இல்லாமல் ரொம்ப அழகாய் இருக்கிறாய் என இளம் நடிகையை பார்த்து சீனியர் நடிகை வாயை பிளந்துள்ளார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள அவர், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் குரல் கொடுத்து வருகிறார். பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.

அவ்வளவு அழகு

அவ்வளவு அழகு

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், எந்த மேக்கப்பும் இல்லாமல், ஃபிரி ஹேரில் செடிகளின் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோக்களில் எந்த மேக்கப்பும் இல்லாமலே அவ்வளவு அழகாக இருக்கிறார் வரலக்ஷ்மி.

பசுமையான உணர்வு

பசுமையான உணர்வு

அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவுக்கு, பசுமையான உணர்வு.. லவ்விங் தி சென்னை வெதர்.. இந்த லாக்டவுனில் சில குறைந்த நன்மை.. உங்கள் அனைவருக்கும் நிறைய அன்பும் பாஸிட்டிவிட்டியையும் அனுப்புகிறது.. நாம் அனைவருக்கும் இது தேவை.. என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இயற்கை அழகு..

இயற்கை அழகு..

வரலக்ஷ்மியின் இந்த போட்டோவை பார்த்த நடிகை சிம்ரன், இந்த படங்களில் மேக்கப் இல்லாமமலே நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், எந்த இயற்கை அழகு.. எப்படியோ உள்ளும் புறமும் நீங்கள் ரொம்பவே அழகு என பாராட்டி தள்ளியிருக்கிறார்.

எப்போதும் இருக்க வேண்டும்

எப்போதும் இருக்க வேண்டும்

வரலக்ஷ்மியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்களும் ஆகா ஓகோவென ஜொள்ளுவிட்டுள்ளனர். பல நெட்டிசன்கள் இதே புன்னகையும் மகிழ்ச்சியும் உங்கள் முகத்தில் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X