இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சினேகா.. மார்டன் உடையில் அட்டகாசமான போஸ் !

சென்னை : நடிகை சினேகாவின் ஸ்டைலிஷ் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் திகைத்துப்போனார்கள்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிறகு தமிழில் மாஸ் காட்டிய நடிகைதான் சினேகா.

தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் அறிமுகமான சினேகா விஜய், சூர்யா, கமல், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்துள்ளார்.

Actress sneha latest instagram photos trending on social media

நடிகை சினேகா : தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்ட சினேகாவை ரசிகர்கள் செல்லமாக புன்னகை அரசி என அழைத்து வருகின்றனர். விளக்கி வைத்த குத்து விளக்குப்போல பளிச்சென்று இருக்கும் சினேகா, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து,வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

காதல் திருமணம் : அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறியது. இதையடுத்து 2011ம் ஆண்டு இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், மகள் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

விவாகரத்து வதந்தி : சமீபத்தில் இந்த தம்பதிகள் பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவதாக முடிவெடுத்துள்ளனர் என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவியது. பின்பு நடிகர் பிரச்சன்னா மனைவி சினேகாவுடன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளிவைத்தார். தற்போது சினேகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் நடன நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.

Actress sneha latest instagram photos trending on social media

ஸ்டைலிஸ் தமிழச்சி : இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சினேகா ஸ்டைலிஸ் தமிழச்சியாக மார்டன் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக சினேகாவை புடவை தாவணியில் பார்த்து பார்த்து அலுத்துப்போன பேன்ஸ், மார்டன் உடையில் இருக்கும் போட்டோவை பார்த்து, இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பீங்க போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X