Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முழுமதி அவளது முகமாகும்... வெள்ளை நிலவாய் ஜொலிக்கும் சோனம் பாஜ்வா!
சென்னை : இயக்குனர் கார்த்திக் கிருஷ் இயக்கத்தில் வைபவ் ஹீரோவாக நடித்த கப்பல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனம் பாஜ்வா
இப்போது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காட்டேரி திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்
பஞ்சாபி,இந்தி,தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் சோனம் பாஜ்வா இப்பொழுது ராணி போல வெள்ளை நிலவாய் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்குகின்றன.
சொகுசு ஹோட்டலில் தூங்கி எழுந்தபடி போஸ் கொடுத்த ஓவியா.. உடனடியாக லைக் போட்ட கீர்த்தி சுரேஷ்!

காமெடி கலந்த ரொமாண்டிக்
நடிகை சோனம் பாஜ்வா தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு திரையில் வெளியாகி வெற்றி பெற்ற கப்பல் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இயக்குனர் கார்த்திக் கிருஷ் இயக்கத்தில் வைபவ் ஹீரோவாக நடித்த கப்பல் திரைப்படம் கலகலப்பான காமெடி கலந்த ரொமாண்டிக் படமாக வெளியாகி வெற்றியும் பெற்றது. இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் நடித்து வந்த சோனம் பாஜ்வா நடித்த முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்

காட்டேரி
கப்பல் திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்திருந்தாலும் தமிழில் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காட்டேரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் டிகே இயக்கத்தில் வைபவ் நடிக்கும் இந்த படத்தில் ஆத்மிகா, சோனம் பாஜ்வா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். விறுவிறுப்பான திரில்லர் பின்னணியில் ஹாரர் படமாக இப்படம் உருவாகி வருகிறது

பஞ்சாபி மொழிகளில்
காட்டேரி திரைப்படம் அனைத்து கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்குத் தயாராக இருக்கின்ற போதிலும் சில பிரச்சனைகள் காரணமாக இன்று வரை வெளியிட முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் காட்டேரி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களிலும் வைபவ் உடன் ஜோடி போட்டு நடித்த சோனம் பாஜ்வா இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் முழு கவனத்lதோடு நடித்து வருகிறார்

ராணி போல ஜொலிக்கும்
தென்னிந்திய படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் அடிக்கடி இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிற அந்த வகையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராணி போல வெள்ளை நிலவாக ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் முழுமதி அவளது முகமாகும் என வர்ணித்து வருகின்றனர்.முழுமதி அவளது முகமாகும்... வெள்ளை நிலவாய் ஜொலிக்கும் சோனம் பாஜ்வா!