மழைத்துளி நடுவே..கிக்கேற்றும் அழகு.. அணு அணுவாக வர்ணிக்கும் ரசிகர்கள் !

மும்பை : அனைவரும் மெச்சும் மாடல் அழகியாக இருந்து பின் தற்போது இந்திய ரசிகர்களை கவர்ந்து வரும் அழகு ராட்சசியாக பல்வேறு படங்களின் மூலம் கவர்ந்து வருபவர் நடிகை சோனம் பாஜ்வா.

இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் இவர் வளர்ந்து வரும் நடிகைகளில் சிறப்பான கவனத்தைப் பெற்று பல வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

படங்களின் மூலம் தொடர்ந்து வெற்றியை கவனத்தையும் ஈர்த்து வரும் சோனம் பஜ்வா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் வர்ணிக்க வைத்துள்ளது.

பெஸ்ட் ஆஃப் லக்

பெஸ்ட் ஆஃப் லக்

கவர்ச்சிக்கு அளவான கட்டுப்பாடு விதித்து காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து வரும் நடிகை சோனம் பாஜ்வா ஹிந்தி திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகப்பிரபலமானவராக இருந்து வருகிறார். பல அறிமுக நடிகர்கள் நடித்து பஞ்சாபி மொழியில் மிகப்பெரிய வெற்றியடைந்த பெஸ்ட் ஆஃப் லக் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இவர் முதல்படமே பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அழகான நடிப்பாலும்

அழகான நடிப்பாலும்

தமிழில் அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கிய கப்பல் திரைப்படத்தில் நடிகர் வைபவ் உடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தனது முதல் அறிமுகத்தை கொடுத்த சோனம் பஜ்வா நடித்த முதல் படத்திலேயே தனது அழகான நடிப்பாலும் கட்டுக்கோப்பான கவர்ச்சியாலும் அனைவரையும் கவர்ந்து தமிழிலும் தனது முதல் வெற்றியை முதல் படத்திலேயே பற்றிக்கொண்டார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

ஒவ்வொரு திரைப்படங்களையும் வெற்றிப் படங்களின் வரிசையில் இணைத்து வரும் இவர் தற்பொழுது இயக்குனர் டீகே இயக்கி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் காட்டெரி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழில் பிரபலமான பல நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் இதில் நடித்து உள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் எஸ்ஆர் பிரபு இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் திரையில் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்பட்டு வருகிறது.

கவர்ச்சி அழகுடன்

கவர்ச்சி அழகுடன்

தமிழில் இவர் நடித்த ஓரிரு படங்களிலேயே பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சோனம் பாஜ்வா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல லட்சம் ரசிகர்களை பாலோவர்களாக கொண்டு மாஸ் காட்டி வருகிறார். இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை கவர்ச்சி அழகுடன் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது இவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

முன்னழகை காட்டியவாறு

முன்னழகை காட்டியவாறு

மந்திரப் புன்னகையுடன் மயக்கும் கண்களால் அனைவரையும் கட்டி இழுக்கும் பார்வை கொண்டு அளவான கவர்ச்சியில் வந்து தரிசனம் கொடுத்திருக்கும் இவர் மழையை ரசித்தபடி கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஓரிரு மழைத்துளிகளின் வழியாக தனது அசரவைக்கும் முன்னழகை காட்டியவாறு எடுத்துள்ள இந்த புகைப்படம் பார்க்கும் அனைவரையும் மொத்த அழகும் ஓரிடத்தில் இருக்கிறதே என பொறாமை பட வைக்கிறது.

ரசிக்கும் தேவதையா

ரசிக்கும் தேவதையா

மழைத்துளியை ரசித்தவாறு தனது முன்னழகை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் சோனம் பஜ்வா பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் மழைத்துளியை ரசிக்கும் தேவதையா என்று ஆச்சரியப்படும் வகையில் வர்ணித்து புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X