படுக்கையறையில் அதீத கவர்ச்சி .. சோனம் பஜ்வாவின் சூடேற்றும் பிக்ஸ்!
மும்பை : நடிகை சோனம் பஜ்வா நைட்டிரஸ்ஸில் படுக்கையறையில் உட்கார்ந்தவாறு அள்ள அள்ள குறையாத கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வைரலாகி வருகிறார்.
தமிழில் ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து இவர் பட்டையை கிளப்பி வருகிறார்.

தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் தற்போது மிரட்டும் ஹாரர் திரைப்படமாக வெளிவர இருக்கும் காட்டேரி திரைப்படத்தில் நடித்திருக்கும் சோனம் பஜ்வா இபொழுது வெளியிட்டுள்ள இந்த படுக்கை அறை கவர்ச்சி புகைப்படம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் நிலையில் பல்வேறு திரைப்பிரபலங்கள் இந்த புகைப்படத்தை கண்ணிமைக்காமல் பார்த்து வர்ணித்து வருகின்றனர்.
பிரபல மாடல் அழகியாக வலம் வந்த சோனம் பஜ்வா தற்பொழுது ஹிந்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் செம பிஸியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த சிங்கம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக பஞ்சாபி மொழியில் வெளியான "சிங்ஹம்" திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து ஹிந்தியில் பாலா மற்றும் ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி உள்ளிட்ட திரைப்படங்கள் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழில் கப்பல் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் கே.இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகிவரும் காட்டேரி திரைப்படத்தில் நடித்து வரும் சோனம் பஜ்வா தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார். படுபிஸியாக நடித்துக் கொண்டு வரும் சோனம் பஜ்வா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக இருந்துவருகிறார். லாக் டவுனில் வீட்டில் இருக்கும் நேரங்களில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வரும் சோனம் தற்பொழுது படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

புதிதாய் பூத்த பூ போல பிரஷ்ஷாக இருக்கும் சோனம் பஜ்வா படுக்கை அறையில் அழகு கொஞ்சும் கவர்ச்சி உடை அணிந்தவாறு மயக்கும் பார்வையால் அனைவரையும் மயங்க வைக்கும் வகையில் வெளியிட்டுள்ள இந்த படுக்கையறை கவர்ச்சி புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் பல திரைப்பிரபலங்கள் என பலரும் இந்தப் புகைப்படத்தை கண்ணிமைக்காமல் பார்த்து வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











