Sri Reddy: ஃபேஷன் ஷோவில் ஃப்ரீ ஷோ காட்டிய ஸ்ரீரெட்டி..முகம் சுளிக்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை ஸ்ரீ ரெட்டி நடித்தது என்னமோ ஒரு சில திரைப்படங்கள் தான் என்றாலும், சினிமாத்துறையில் நடக்கும் இலைமறைவு காய் மறைவு விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மட்டுமில்லாமல், நிர்வாண போராட்டம் நடித்தி மக்களிடம் பரவலாக அறியப்பட்டார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், ஃபேஷன் ஷோவில் ஃப்ரீ ஷோ காட்டிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகள் வசைப்பாடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தை பூர்வீமாக கொண்டவர் நடிகை ஸ்ரீரெட்டி, இவர் 2011 ஆம் ஆண்டு நேனு நன்னா அபடம் என்று தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, அரவிந்த் 2, ஜிந்தகி ஆகிய படங்களில் படங்களில் நடித்தார்.. ஆனால், அந்த படங்கள் பெரியதாக ஓடவில்லை. இதையடுத்து, தனது பயோபிக் படமான ஸ்ரீரெட்டி டைரி என்ற படத்தில் நடித்தார்.

பாலியல் புகார்: இந்த நேரத்தில் திரைத்துறையை அதிர்ச்சி அடையும் அளவிற்கு, படவாய்ப்பு தருவதாக கூறி பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், படுக்கைக்கு மட்டும் என்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள் என்று, தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண், நாணி மற்றும் பிரபல இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதேபோல, தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஷால், லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் என அனைவர் மீதும் பாலியல் புகாரை கூறியிருந்தார்.
மேலாடையில்லா போராட்டம்: அதோடு மட்டுமில்லாமல் தன்னை படுக்கைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி. தெலுங்கு நடிகர் சங்கம் முன்பு, திடீரென மேலாடை இல்லாமல் போராட்டம் நடத்தினார். இதனால், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகமே வாயடைத்துப்போனது. இப்படி அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி வரும் ஸ்ரீரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அனிதா ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அநாகரிகமான கருத்தை தெரிவித்ததற்காக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஃப்ரீ ஷோ : நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு படவாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், இன்ஸ்டாகிராம் அரைகுறை ஆடையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஸ்ரீ ரெட்டியின் முன் பகுதி அப்பட்டமாக தெரிகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலர்,இந்த டாப் லஸ் நடிகை டாப் போடுவதே பிடிக்காதா என்றும், எப்போதும் ப்ரீ ஷோதானா என்றும் மோசமாக திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











