கையில் சுருட்டு.. தொடைக்கு மேல் ஆடை.. மூக்கில் மூக்குத்தி.. ஒரு டைப்பான போட்டோவை போட்ட ஸ்ரீரெட்டி!
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கும் செக்ஸி போட்டோ வைரலாகியுள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் நடிகை ஸ்ரீரெட்டி. எப்போதும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறுவது, பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது என தொடர்ந்து டைம்லைனில் உள்ளார்.
அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கிளாமர் போட்டோக்களை போட்டும், சக நடிகைகளை வம்பிழுத்தும் ரகளை செய்து வருகிறார் ஸ்ரீரெட்டி.

தொடை தெரியும் உடை
இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் தான் வித்தியாசமான லுக்கில் இருக்கும் போட்டோவை வெளியிட்டிருக்கிறார். அதில் தொடை தெரியும் டாப்ஸை அணிந்து அதற்கு மேல் ஒரு ஓவர் கோட் போட்டு ஓபனில் விட்டுள்ளார்.

கையில் சுருட்டு
கழுத்தில் மார்டன் லுக்கில் ஒரு ஃபேன்ஸி செயின் போட்டுள்ள ஸ்ரீரெட்டி, தலையில் பஃபுடன் ஃபிரி ஹேர் விட்டுள்ளார். மூக்கில் பெரிய அளவிலான மூக்குத்தி அணிந்துள்ள ஸ்ரீரெட்டி, கையில் சிகார் சுருட்டுடன் செக்ஸி லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.

உம்மா கொடுத்த ஃபேன்ஸ்
ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள், நைஸ் டிரெஸ், செக்ஸி லுக் என பாராட்டியுள்ளனர். மேலும் சிலர் ஒரு படி மேலே போய் உம்மா என முத்தமும் கொடுத்துள்ளனர்.

ஒரு டைப்பான போட்டோ
ஸ்ரீரெட்டியின் ஒரு டைப்பான இந்த போட்டோவை இதுவைர 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஏராளமானோர் ஷேர் செய்துள்ளனர். ஸ்ரீரெட்டியின் இந்த நியூ லுக் போட்டோ வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











