ச்சீ.. இதைக்கூடவா சொல்லுவாங்க.. வீட்டில் செய்த அந்தரங்க வேலையை பேஸ்புக்கில் பேசிய சர்ச்சை நடிகை!
சென்னை: வீட்டில் செய்த அந்தரங்க வேலையை சர்ச்சை நடிகை ஃபேஸ்புக்கில் வெட்ட வெளிச்சமாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சர்ச்சை நடிகை என்றதுமே நினைவுக்கு வருபவர் ஸ்ரீரெட்டி. படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து விட்டு ஏமாற்றியதாக கூறினார்.
ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டு இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு அவரது அரை நிர்வாண போராட்டமும் தேசிய அளவில் திரைத்துறையில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

எப்போதும் செக்ஸ்
தற்போது டைரியின் ரெட்டி உட்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. பேஸ் புக்கில் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி எப்போதும் செக்ஸ் குறித்து பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அதை விட்டால் தனது அங்கங்கள் பற்றி புகழ்வதும், தனது கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்வதுமாக உள்ளார்.

ஆபாச பேச்சு
மேலும் சக நடிகர்கள் மற்றும் நடிகைகளை தரக்குறைவாக விமர்சிப்பதும், சர்ச்சைக்கருத்துகளை கூறுவதுமாய் உள்ளார். அரசியல்வாதிகளையும் விட்டு வைப்பதில்லை ஸ்ரீரெட்டி. தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார். சாதாரண கருத்துக்களை கூட மிகவும் ஆபாசமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

நாடே லாக் டவுன்
அவரது ஆபாச பேச்சை சில நெட்டிசன்கள் திட்டி தீர்த்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் அவரது பேச்சை ரசித்து வருகின்றனர். தற்போது நாடே லாக் டவுனில் இருப்பதால் நடிகர்களும் நடிகைகளும் பெரும்பாலும் தாங்கள் செய்யும் பணிகளை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷெர் செய்து வருகின்றனர்.

போட்டோக்கள்
அதோடு சக நடிகர்கள் நடிகைகளுடன் வீடியோ கால் பேசுவது, ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பது என நேரத்தை கழித்து வருகின்றனர். மேலும் தங்களின் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.

அந்தரங்கம்
ஆனால் ஸ்ரீரெட்டி மட்டும் தனி வழியில் தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார். இந்நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதாவது, நான் என்ன செய்வது? என்று யோசித்தேன். பின்னர் ஒரு வழியாக என் அந்தரங்க பாகங்களில் உள்ள முடியை நீக்கிவிட்டேன் என பச்சையாக பேசியிருக்கிறார்.

இப்படி பேசமாட்டாள்
அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்த பெண்ணும் இந்த விஷயத்தையெல்லாம் இப்படி பொதுவெளியில் பேச மாட்டாள். இது உண்மையிலேயே உங்கள் அக்கவுண்ட் தானா அல்லது உங்கள் பெயரில் யாரேனும் இதுபோன்ற கருத்துக்களை பதிவிடுகிறார்களா என கேட்டுள்ளனர்.

காட்டுங்க
அதேநேரத்தில் சில ரசிகர்கள் நாங்கள் நம்ப மாட்டோம் போட்டோ போடுங்கள் என ஸ்ரீரெட்டிக்கு போட்டியாக ஆபாச கமென்ட்டுகளை அள்ளி கொட்டியுள்ளனர். தொடர்ந்து லாக்டவுனையும் கேர்ள் பிரன்டுகளுடன் கம்பேர் பண்ணியிருக்கிறார் ஸ்ரீரெட்டி. ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு வைரலகி வருகிறது.


Click it and Unblock the Notifications











