என் உடம்பு.. என் விருப்பம்.. என்னோட பாலியல் வாழ்க்கை குறித்து ஏன் பேசுறீங்க.. சர்ச்சை நடிகை ஆவேசம்!

சென்னை: தன்னுடைய பாலியல் வாழ்க்கை குறித்து மற்றவர்கள் ஏன் பேச வேண்டும் என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் சர்ச்சை நடிகை.

Recommended Video

I am a Rich Psycho, says Sri Reddy

நடிகை ஸ்ரீரெட்டிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. அந்த அளவுக்கு பிரபலமானவர் ஸ்ரீரெட்டி.

பட வாய்ப்புக்காக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலருடனும் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறினார். தன்னை செக்ஸ்க்கு பயன்படுத்திக் கொண்ட பலரும் பட வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார்.

ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்

ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்

தொடர்ந்து மேலாடையை கழட்டி போராட்டம் நடத்திய ஸ்ரீரெட்டி, சென்னைக்கு குடிப்பெயர்ந்தார். பேஸ்புக்கில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி, அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். செம கிளாமராக அவர் ஷேர் செய்யும் போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

மோசமாக கமெண்ட்ஸ்

மோசமாக கமெண்ட்ஸ்

அவர் ஷேர் செய்யும் போட்டோக்களை காட்டிலும் அவர் பதிவிடும் கமெண்டுகள் படு மோசமாக இருந்து வருகிறது. சாதாரண விஷயத்தை கூட படு பச்சையாக கெட்ட வார்த்தையுடன் பேசி வருகிறார் ஸ்ரீரெட்டி. செக்ஸ் குறித்து அதிகம் பேசும் ஸ்ரீரெட்டி, தனக்கு பிடிக்காதவர்களையும் கெட்ட வார்த்தைகளால் வசை பாடி வருகிறார்.

கெட்ட வார்த்தையால்..

கெட்ட வார்த்தையால்..

அந்த வகையில் அண்மையில் தன்னை பற்றி ஜட்ஜ் செய்பவர்கள் ரோட்டோரத்தில் கிடப்பதை உண்பவர்கள் என கூறி சாடியிருந்தார். இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் பாலியல் வாழ்க்கை குறித்து பேசுபவர்களை கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்திருக்கிறார்.

என் உடம்பு என் விருப்பம்

என் உடம்பு என் விருப்பம்

எதற்கு தானாக என் பேஜ்க்கு வந்து என் பாலியல் வாழ்க்கை குறித்து கருத்து கூறுகிறீர்கள்? என் உடம்பு என் விருப்பம்.. தைரியம் உள்ளவர்கள் நேரடியாக எனக்கு முன்பு வாருங்கள். எலி பொந்துக்குள் இருப்பதை போன்று இருக்காதீர்கள் என படு கேவலமான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.

வெட்கமில்லாதவர்கள்

வெட்கமில்லாதவர்கள்

மற்றொரு பதிவில் எனக்கு பிடிக்காவிட்டால் என் பாய் ஃபிரண்ட்ஸை மாற்றிக் கொண்டே இருப்பேன். எனக்கு எப்படி உடை உடுத்த பிடிக்கிறதோ அப்படிதான் உடுத்துவேன். வெட்கமில்லாதவர்கள் வழக்கம் போல் என்னைப் பற்றி பேசி கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

மேலும் என்னுடைய சிறிய வாழ்க்கையில் இழிவான சண்டைகளை எல்லாம் வைத்திருக்க முடியாது. அதனால் இந்த மலங்களை விட்டுவிடுகிறேன். சந்தோஷமான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் அதனால் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவுகளை அவரது ரசிகர் லைக் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X