மேலாடையில் ஒரு பக்கத்தை கழட்டி காண்பித்த ஸ்ரீரெட்டி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி மேலாடையில் ஒரு பக்கத்தை விலக்கி காண்பித்து கருத்து கூறியிருக்கிறார்.

Recommended Video

Trisha Hand Wash Awarness | Quarantine | Sameera fun @ Home

பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் ஸ்ரீரெட்டி. இவரது நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை.

ஆனாலும் இந்தியா முழுக்க இவர் பிரபலம். படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதை நம்பி பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

பரபரப்பு குற்றச்சாட்டு

பரபரப்பு குற்றச்சாட்டு

தெலுங்கு, தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

கொச்சையான வார்த்தைகள்

கொச்சையான வார்த்தைகள்

தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளையும் வம்பிழுத்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷாலையும் வச்சு செய்து வருகிறார். தனக்கு ஆகாதவர்களை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அவதூறாக பேசி வருகிறார்.

தொடர் செக்ஸ்

தொடர் செக்ஸ்

கொரோனா விவகாரத்திலும் படு மோசமாக கருத்தை பதிவிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. தொடர்ந்து உடலுறவு கொள்வது கொரோனா வைரஸை கொள்ளும் என்றும் அள்ளி விட்டிருந்தார். தவறான தகவலை கூறிய ஸ்ரீரெட்டியின் அந்த பதிவை ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடியாக நீக்கியது.

பர்ஃபெக்ட் இல்லை

பர்ஃபெக்ட் இல்லை

இந்நிலையில் தனது கிளாமர் போட்டோ ஒன்றை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது மேலாடையின் ஒருபக்கத்தை கழட்டி காண்பித்துள்ளார். அதற்கு நான் பர்ஃபெக்ட் இல்லை.. குறைந்தபட்சம் நான் போலியாக இல்லை.. என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

மனதில் பட்டதை பேசுகிறீர்கள்

மனதில் பட்டதை பேசுகிறீர்கள்

ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த அவரது ரசிகர்கள், நம்மில் யாருமே பர்ஃபெக்ட் இல்லை. நீங்கள் போலியாக இல்லாமல் உண்மையாக இருப்பதால்தான் உங்களை நேசிக்கிறோம். நீங்கள் உங்கள் மனதில் பட்டதை பேசுகிறீர்கள் என பாராட்டியுள்ளனர்.

கண்ணும் உதடும்..

கண்ணும் உதடும்..

இன்னும் சிலர் மோனலிசா ஓவியத்தை போன்று உள்ளீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். சில நெட்டிசன்கள் அவரது முன்னழகை வர்ணித்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் ஸ்ரீரெட்டியின் கண்களையும் உதட்டையும் கண்டமேனிக்கு வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X