twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எவ கூட இருக்க.. போனில் மிரட்டி வௌக்கமாத்தால் அடித்த சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி.. அதிரடி வீடியோ!

    |

    சென்னை: சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி வெளியிட்டியிருக்கும் அதிரடி வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

    நடிகை ஸ்ரீரெட்டி என்றதும் நினைவுக்கு வருவது அவருடைய அரை நிர்வாண போராட்டமும் அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்களும் தான். பட வாய்ப்பு தருவதாக கூறி திரை பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தியதாக பரபரப்பு புகாரை கிளப்பினார்.

    முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தன்னை செக்ஸ்க்கு பயன்படுத்திக்கொண்டு சாப்பாடு கூட வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள் என்ற அவர், தனக்கு நீதி வேண்டி மேலாடையின்றி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    ஆஹா... சொல்லவே இல்லை... இதுக்காகத்தான் சிம்பு- ஹன்சிகாவின் 'மஹா' லேட்டாம் ஆஹா... சொல்லவே இல்லை... இதுக்காகத்தான் சிம்பு- ஹன்சிகாவின் 'மஹா' லேட்டாம்

    பிரபலங்கள் மீது புகார்

    பிரபலங்கள் மீது புகார்

    இதனால் நாடு முழுக்க பிரபலமானார் ஸ்ரீரெட்டி. நாகர்ஜூனா, பவன் கல்யாண், சிரஞ்சீவி, ராம் கோபால் வர்மா என யாரையும் விட்டு வைக்காமல் அதிரடி கிளப்பி வருகிறார்.

    பெரும் பரபரப்பு

    பெரும் பரபரப்பு

    பவன் கல்யாணை தன்பாட்டுக்கு வசை பாடிய ஸ்ரீரெட்டி, பல பெண்களை கர்ப்பாக்கி ஏமாற்றியிருக்கிறார் என குற்றம்சாட்டினார். அவரது இந்த குற்றச்சாட்டு தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஏமாற்றிவிட்டார்

    ஏமாற்றிவிட்டார்

    அதனை தொடர்ந்து பிரபல இயக்குநர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மா குறித்தும் ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ஸ்ரீரெட்டி அதாவது, என் காலை தொட்டு தடவி என்னை தேவதை என்றார், தற்போது வேறொருத்தியின் காலை தடவிக் கொண்டிருக்கிறார், என்னை ஏமாற்றிவிட்டார் என பரபரப்பை கிளப்பினார்.

    மிரட்டல்

    இந்நிலையில் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி. அதில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சேலை என இடுப்பு தெரிய அட்டகாசமாக உள்ள, ஸ்ரீரெட்டி போனில் மிரட்டலாக பேசுகிறார்.

    அடித்து நொருக்கும்

    அடித்து நொருக்கும்

    போனில் அந்தப்பக்கம் பேசும் ஆணின் குரலுக்கு எங்க இருக்க, சாப்ட்டியா, என்ன சாப்ட்ட, எப்போ வருவ என்று கேட்கும் ஸ்ரீரெட்டி அதே டோனில் எவ கூட இருக்க என்று கேட்கிறார். பின்னர் குரலை உயர்த்தி கையிலிருக்கும் துடைப்பத்தால் போனை போட்டு அடித்து நொருக்குகிறார்.

    கலக்கல் டிக்டாக்

    கலக்கல் டிக்டாக்

    ஸ்ரீரெட்டியின் இந்த டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்ச்சைக் கருத்துக்களை கூறி பீதியை கிளப்பும் ஸ்ரீரெட்டி இதுபோன்ற கலக்கல் டிக்டாக் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Sri Reddy shares her tiktok video in facebook.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X