நாத்தம் புடிச்ச கமென்ட் போட்டீங்கன்னா அவ்ளோதான்.. பச்சையாக கெட்ட வார்த்தையால் திட்டிய சர்ச்சை நடிகை!

சென்னை: சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி தன்னைப் பற்றி மோசமான கமென்ட்டுகளை பதிவிடும் நெட்டிசன்களை பச்சையாக திட்டி எச்சரித்திருக்கிறார்.

Recommended Video

Rambha Indran Wedding Anniversary | 'No Relatives N Friends' | Lock down diaries

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறிய ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி, தொடர்ந்து சில சினிமா பிரபலங்கள் குறித்து இழிவான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து உடலுறவு குறித்து பேசி வரும் ஸ்ரீரெட்டி கூச்சம் இல்லாமல் சில விஷயங்களை பச்சையாக பேசி வருகிறார்.

உங்க சைஸ் என்ன?

உங்க சைஸ் என்ன?

தற்போது ஊரடங்கு என்பதால் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் செக்ஸியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. டிரெஸை தூக்கி முன்னழகை காட்டி கிறங்க வைத்தார் ஸ்ரீரெட்டி. அதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் உங்கள் சைஸ் என்ன என கேட்டனர்.

கவலைப்படாத ஸ்ரீரெட்டி

கவலைப்படாத ஸ்ரீரெட்டி

இன்னும் சிலர் தங்களின் காம வெறியை வார்த்தைககளால் கொட்டித் தீர்த்தனர். ஆனால் அதெற்கெல்லாம் கொஞ்சமும் கவலைப்படமால் மறு நாளை குட்டி டிராயரில் பாதி பின்னழகை காட்டி போட்டோ வெளியிட்டார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது பின்னழகை வர்ணித்து தள்ளினர். இதனை தொடர்ந்து தொடை, தொப்புள் என கிக்கேற்றினார்.

பிரபலங்கள் குறித்து பதிவு

பிரபலங்கள் குறித்து பதிவு

அதற்கெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு கமென்ட் பதிவிட்டனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கொரோனாவுக்கு நிவாரண நிதி வழங்கவில்லை என குற்றாம்சாட்டினார். சில பிரபலங்கள் தற்போது தங்களின் கறுப்பு பணத்தை பாதுகாப்பதில் பிஸியாக இருப்பார்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.

சமூக சேவைகள்

சமூக சேவைகள்

அதனை பார்த்த சில நெட்டிசன்கள் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டு கமென்ட் பதிவிட்டு வந்தனர். ஒரு பக்கம் அவர் செய்த சமூக சேவைகளை கேட்டும் மறுபக்கம் அவரது அழகை வர்ணித்தும் கமென்ட்டுகளை பதிவிட்டு வந்தனர்.

லெவலுக்கு மேல்

லெவலுக்கு மேல்

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ் புக் பக்கத்தில் நான் என்ன சமூக சேவை செய்கிறேன் என்பதை என யூட்யூப் சேனல் பக்கத்தில் பாருங்கள். நான் பெரிய நடிகையோ அல்லது கோடீஸ்வரியோ கிடையாது. ஆனால் என் லெவலுக்கு மேல் நான் செய்து வருகிறேன். இந்த நேரத்தில் என்னால் வெளியே வர முடியாது, போலீஸ்க்கும் பொதுமக்களுக்கும் தொல்லை தர விரும்பவில்லை.

நரம்பில்லாமல் பேசாதீர்கள்

நரம்பில்லாமல் பேசாதீர்கள்

என் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களை கேளுங்கள், நான் ஏழைகளுக்கு என்ன செய்கிறேன் என்று. நான் கொடுக்கும் பணம் ஏழைகளை சென்றடையுமா இல்லையா என்பதை தெரியாமல் என்னால் பணம் கொடுக்க முடியாது. நாக்கில் நரம்பில்லாமல் வாய்க்கு வந்ததை பேசாதீர்கள். என்னை பற்றி பேசுபவர்கள் அதற்கு முன் என்னை பற்றி விசாரியுங்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

கெட்ட வார்த்தையால்..

கெட்ட வார்த்தையால்..

மேலும் ஒரு பதிவில் நாற்றம் பிடித்த முட்டாள் தனமான கமென்ட்டுகளை பதிவிட்டால் அடுத்த நொடியே பிளாக் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார். அதோடு படு பச்சையான கெட்ட வார்த்தையும் சொல்லி திட்டியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X