டிஷர்ட்டை தூக்கி ஒரு பக்க மார்பை காட்டிய ஸ்ரீரெட்டி.. வாயை பிளந்த நெட்டிசன்ஸ்.. அதை கேட்டு குசும்பு!

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி தனது மேலாடையை தூக்கி ஒரு பக்க மார்பை காட்டியிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

Quarantine Notties |Trisha | Athulya Ravi | Sri Devi | Alya Manasa |Lock Down

தெலுங்கானாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக கூறி திரைத்துறையினர் பலரும் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

அதோடு தனக்கு நீதி கேட்டு நிர்வாண போராட்டத்தையும் நடத்தினார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் மீதும் அவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார்.

அந்தரங்க விஷயங்கள்

அந்தரங்க விஷயங்கள்

தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பல அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார்.

கொச்சையாக

கொச்சையாக

எப்போதும் செக்ஸ் குறித்து பேசுவதும் உடல் உறுப்புகளை வர்ணிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். சாதாரண விஷயத்தை கூட செக்ஸுடன் தொடர்பு படுத்தி செக்ஸியாக பேசி வருகிறார். பெண் என்பதையும் மறந்து கொச்சையாகவும் பச்சையாகவும் பேசி வருகிறார்.

படுக்கைக்கு அழைப்பு

படுக்கைக்கு அழைப்பு

பவன் கல்யாண், விஷால் உள்ளிட்டோரை உண்டு இல்லை என அவர்களின் கேரியருக்கே வேட்டு வைத்து வருகிறார். ஆனால் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை மட்டும் உருகி உருகி காதலிக்கிறார். அவரை பகிரங்கமாகவே படுக்கைக்கு அழைத்தார் ஸ்ரீரெட்டி.

கிறங்கடிக்கும்

கிறங்கடிக்கும்

நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து அரசியல் குறித்தும் பேசி வருகிறார். மேலும் அரசியல்வாதிகளையும் வச்சு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை முதலே படு செக்ஸியான போட்டோக்களை போட்டு கிறங்கடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.

அங்கங்களை காட்டுங்கள்

அங்கங்களை காட்டுங்கள்

அதோடு எத்தனை பேர் உண்மையான அழகு சிற்பத்தை காண காத்திருக்கிறீர்கள் என கேட்டார் ஸ்ரீரெட்டி. அதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் அங்கங்களை காட்டுங்கள் என வழிந்தப்படி கமென்ட் பதிவிட்டனர். இதனை தொடர்ந்து படு மோசமான கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

வாயில் கடித்தப்படி

வாயில் கடித்தப்படி

அதாவது மினி டிராயர் அணிந்திருக்கும் ஸ்ரீரெட்டி, அதற்கு மேட்சாக பிரா மற்றும் பனியனை அணிந்திருக்கிறார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென மேலே அணிந்திருந்த பனியனை வாயில் கடித்தப்படி தூக்கிய ஸ்ரீரெட்டி, அவரது ஒரு பக்க மார்பை வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறார்.

செக்ஸி அன்ட் ஹாட்

செக்ஸி அன்ட் ஹாட்

அதனை கண்ணாடி முன்பு நின்று செல்பியும் எடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அதில் அவரது தொடை, மார்பு தொப்புள் என எல்லாமே தெரிகிறது. மேலும் அந்த போட்டோவுக்கு வடக்கு மட்டும் செக்ஸி அல்ல, தெற்கும் சூப்பர் சூப்பர் செக்ஸி அன்ட் ஹாட்.. செக்ஸினஸ் என்று பார்க்கும் போது தெற்குதான் அதிக செக்ஸினஸை கொண்டிருக்கிறது என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

என்ன சைஸ்?

என்ன சைஸ்?

இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரது முன்னழகை வெறித்தனமாக வர்ணித்திருக்கின்றனர். இன்னும் சிலர் வாய்க் கூசாமல் சைஸ் என்னவென்றும் கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் ஒரு படி மேலே போய் உங்க சைஸ் 48 இருக்கும் போல என பச்சையாக கூறியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X