வெறும் சட்டையில் பேண்ட் இல்லாமல்…கன்னக்குழி அழகியின் கய்யாமுய்யா போட்டோ!

சென்னை : சமீப காலமாகவே ஹீரோயின்கள் பேண்ட் போடாமல் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

டார்லிங், மேகா, சரவணன் இருக்க பயமேன், கத்துக்குட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த சிருஷ்டி டாங்கே இப்பொழுது விஷாலின் சக்ரா படத்தில் இணைந்துள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் சிருஷ்டி டாங்கேவை ரசிகர்கள் விரைவில் முன்னணி நடிகையாக காண ஆவலுடன் இருக்கும் நிலையில் இப்பொழுது இவர் பேண்ட் அணியாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கலக்கி வருகிறது.

டார்லிங்

டார்லிங்

திறமையான இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நடிகை சிருஷ்டி டாங்கே காதலாகி, யுத்தம் செய் மற்றும் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மேகா மற்றும் டார்லிங் திரைப்படங்கள் இவரை தமிழ் ரசிகர்களிடையே கொண்டு சென்றது.

கன்னக்குழி அழகு

கன்னக்குழி அழகு

மிகவும் லட்சணமாக தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கின்ற வகையில் சஃப்பி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் சிருஷ்டி டாங்கேவின் கன்னக்குழி அழகு மிகப்பிரபலமாக இருக்க இவரை பலரும் கன்னக்குழி அழகி என அழைத்து வருகின்றனர்.

அடக்கமாக

அடக்கமாக

ஆரம்பத்தில் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் பாவாடை தாவணியில், சேலையில் அடக்கமாக வந்து சென்ற சிருஷ்டி டாங்கே இப்போதெல்லாம் கதைக்கு ஏற்றார்போல் கவர்ச்சியில் அதகளம் செய்து வருகிறார்.

சக்ரா திரைப்படம்

சக்ரா திரைப்படம்

சேரன் நடிப்பில் உருவான ராஜாவுக்கு செக் படம் வெகுநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையில் வெளியாகி இருந்தது அதில் சிருஷ்டி டாங்கேவும் நடித்திருக்க அதன் பிறகு இப்பொழுது விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் சக்ரா திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

பேண்ட் அணியாமல்

பேண்ட் அணியாமல்

படத்திற்கு படம் எதிர்பார்ப்புகளை கூட்டிகொண்டே செல்லும் சிருஷ்டி டாங்கே சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் நபர் ஆவார். அதனால் அனைவரும் உச்சுக்கொட்டும் வகையில் பல்வேறு போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர் இப்பொழுது பேண்ட் அணியாமல் வந்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

மயக்க வைக்கும் கிளாமர்

மயக்க வைக்கும் கிளாமர்

வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு பேண்ட் எதுவும் போடாமல் உட்கார்ந்துகொண்டு அனைவரும் அசந்து போகும் வகையில் பளபளப்பாக இருக்கும் தொடை அழகை காட்டிக்கொண்டும், கொள்ளைக் கொள்ளும் கன்னக்குழி அழகைக் காட்டி கொண்டு சிருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள இந்த மயக்க வைக்கும் ப்ளாக் அண்ட் வைட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் கலக்கி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X