எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டி போஸ்… ஸ்ருஷ்டி டாங்கேவின் கிளாமர் பிக்ஸ் !
சென்னை : கண்ணக்குழி அழகில் ரசிகர்களை மூழ்கடித்து வரும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
விஷால் நடிப்பில் ஆக்சன் திரைப்படமான சக்ரா திரைப்படத்தில் உயர் அதிகாரியாக நடித்திருப்பார்.
இவர், ஸ்ருஷ்டி டாங்கே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

கன்னக்குழி அழகி
நடிகை லைலாவை தொடர்ந்து கன்னக்குழி அழகுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. யுத்தம் செய் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இவர் அறிமுகமானார். இவர் இப்பொழுது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என செம பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.

ரசிகர்கள் கூட்டம்
இவரின் நடிப்பில் வெளியான மேகா, டார்லிங், கத்துக்குட்டி மற்றும் வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு சிறந்த நடிகை என்ற பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத்தந்த நிலையில், இவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

ஓவர் கவர்ச்சி
இதற்கு முன் திரைப்படங்களிலும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி இல்லாத புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்த வந்த ஸ்ருஷ்டி டாங்கே, தமிழில் எந்த பட வாய்ப்புகள் இல்லாததால் எப்படியாவது பட வாய்ப்பை பெற ,கடந்த சில மாதங்களாகவே செம ஹாட்டான புகைப்படங்களை கவர்ச்சி சொட்டச்சொட்ட வெளியிட்டு வருகிறார்.

ஆழகா போட்டோஸ்
தற்போது இவர் தனது முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றி உள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.இவர் சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப்படமாகும் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை.


Click it and Unblock the Notifications











