தாறுமாறாக கவர்ச்சி காட்டிய ஸ்ருதிஹாசன்.. கேட்வாக் போலாமா என கேட்ட பிரபலம்!
சென்னை : தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடிகட்டி பறந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் இப்பொழுது இந்தியிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
இந்தியில் சமீபத்தில் வெளியான யாரா திரைப்படத்தில் வித்யுத் உடன் நெருக்கமான ரொமான்டிக் காட்சிகளில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்த ஸ்ருதிஹாசன் தமிழில் லாபம் மற்றும் தெலுங்கில் வக்கீல் சாப் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாக்களில் வித்தியாசமான புகைப்படங்களையும் போஸ்ட்களையும் தொடர்ந்து பதிவிட்டு வரும் ஸ்ருதிஹாசன் இப்பொழுது முன்னழகை திறந்து காட்டியவாறு தாறுமாறான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஏழாம் அறிவு
இந்தியில் 2009 ஆம் ஆண்டு வெளியான "லக்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்ருதிஹாசன், தமிழில் முருகதாஸ் இயக்கிய "ஏழாம் அறிவு"படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

முன்னணி கதாநாயகர்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து துறைகளிலும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம், மற்றும் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வரும் வக்கீல் சாப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

டைட்டில் ட்ராக்கை
நடிப்பு, நடனம், பாடகர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ள ஸ்ருதிஹாசன் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் படத்தின் டைட்டில் ட்ராக்கை பாடி அசத்தி இருந்தார்.

தாறுமாறான கவர்ச்சி
சோசியல் மீடியாக்களில் வித்தியாசமான புகைப்படங்களையும் போஸ்ட்களையும் தொடர்ந்து பதிவிட்டு வரும் ஸ்ருதிஹாசன் இப்பொழுது முன்னழகை வலுக்கட்டாயமாக திறந்து காட்டியவாறு தாறுமாறான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மழுப்பிய ஸ்ருதிஹாசன்
இதை பார்த்த பலரும் ஸ்ருதிஹாசனை பாராட்டி நிலையில் ஸ்ருதிஹாசனின் நண்பர் ஒருவர் "ரெண்டு பேரும் சேர்ந்து மீட் பண்ணி கேட்வாக் போலாமா" என நகைச்சுவையாக கேட்டதற்கு ஸ்ருதிஹாசன் மழுப்பியவாறு சிரித்துகொண்டே சமாளித்து விட்டார்.


Click it and Unblock the Notifications











