»   »  யூடியூபில் நடிகை சுகன்யாவின் நிர்வாண வீடியோ: பரபரக்கும் மலையாள மீடியா

யூடியூபில் நடிகை சுகன்யாவின் நிர்வாண வீடியோ: பரபரக்கும் மலையாள மீடியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சுகன்யாவின் நிர்வாண வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புது நெல்லு புது நாத்து படம் மூலம் கோலிவுட் வந்தவர் சுகன்யா. 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால் 2003ம் ஆண்டே விவகாரத்து பெற்றுவிட்டார்.

Actress Sukanya's nude video gets leaked

இதையடுத்து அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சுகன்யாவின் நிர்வாண வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த வீடியோவில் சுகன்யாவுடன் நெருக்கமாக இருக்கும் அவரது முன்னாள் காதலர் தான் அந்த வீடியோவை வேண்டும் என்றே யூடியூபில் வெளியிட்டதாகவும் மலையாள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மலையாள ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்த செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
According to Malayalam media, a nude video of actress Sukanya is uploaded in the youtube by her alleged former boyfriend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil