Don't Miss!
- Sports
மல்யுத்தம் போட்டியில் பரபரப்பு.. நடுவரை தாக்கிய வீரர்.. வாழ்நாள் தடை விதித்த சம்மேளனம்
- News
கொரோனா காலத்தால்.. மூத்த குடிமக்களுக்கு சலுகை ரத்தால் ரூ 1500 கோடி வருவாய்.. ரயில்வே துறை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Finance
ஒரு கார் கூட விற்கவில்லை.. ஷாங்காய் நகரத்தை புரட்டிப்போட்ட லாக்டவுன்..!
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை.. பட்டர்பிளை காஸ்ட்யூமில் பட புரமோஷனுக்கு வந்த நடிகை சுரபி
சென்னை : விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரபி
வேலையில்லா பட்டதாரி, ஜீவா புகழ், அடங்காதே உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்
இப்போது கன்னடத்தில் நடித்துள்ள சகத் பட புரமோஷன் விழாவிற்கு வந்திருந்த சுரபி பட்டர்ஃப்ளை காஸ்டியூமில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகிறது
பச்சை நிறமே பச்சை நிறமே... பச்சை சேலையில் வெட்கத்தை கொட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ்

மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது
இயக்குனர் சரவணன் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுரபி முதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வேலையில்லா பட்டதாரி மற்றும் ஜீவா உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் சுரபி தோன்றினார்

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தார்
தமிழில் மிகக் குறுகிய அளவிலேயே பட வாய்ப்புகள் வந்தாலும் தெலுங்கில் அதிக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வரும் சுரபி ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் சமீபகாலமாக கவர்ச்சி காட்டவும் தொடங்கியுள்ளார். கடைசியாக தமிழில் ஜெய் உடன் இணைந்து புகழ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது

கன்னடத்தில் அறிமுகமாகிறார்
அழகு நடிப்பு என அனைத்து திறமைகளும் இருந்தும் தமிழில் இவருக்கு குறைந்த அளவிலேயே வாய்ப்புகள் வருகிறது. கடைசியாக ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்துள்ள அடங்காதே திரைப்படம் பல ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்து கொண்டுள்ளது. அடங்காதே ரிலீசுக்கு பிறகு சுரபி க்கு தமிழில் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மும்முரமாக நடித்து வரும் நடிகை சுரபி இப்பொழுது சகத் என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறார்.

பிங்க் பட்டர்ஃபிளை போல அழகான காஸ்ட்யூமில்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 கன்னட ரீமேக்கில் நடித்த நடிகர் கணேஷ் படத்தில் ஹீரோவாக நடிக்க ஜோடியாக சுரபி நடித்துள்ளார். காதல் கலந்த கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ள சகத் படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட நடிகை சுரபி பிங்க் பட்டர்ஃபிளை போல அழகான காஸ்ட்யூமில் பொம்மையாக வந்து நின்ற அழகிய புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகின்றன.