புட்ட பொம்மா போல குட்டை பாவாடையில் சுரபி வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்!

சென்னை : தமிழை தொடர்ந்து இப்பொழுது தெலுங்கிலும் வரிசையாக படங்களில் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை சுரபி

இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி,புகழ் ஆகிய படங்களை தொடர்ந்து சுரபி ஜிவி பிரகாஷ் குமார் ஜோடியாக நடித்துள்ள அடங்காதே திரைப்படம் பல பிரச்சினைகளால் இன்று வரை வெளியாகாமல் உள்ளது

இப்போதைக்கு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மட்டும் கவனம் செலுத்திவரும் சுரபிக்கு அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருக்க இப்பொழுது புட்ட பொம்மாவை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு செம க்யூட்டாக குட்டை பாவாடையில் உள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

கவர்ச்சி காட்டாத நடிப்பு

கவர்ச்சி காட்டாத நடிப்பு

பெயருக்கு தகுந்தது போலவே மிகவும் சாந்தமான முகம் கவர்ச்சி காட்டாத நடிப்பு என தமிழ் சினிமாவில் இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை சுரபி நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த இவன் வேற மாதிரி படத்தில் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றிருந்தார் நடிகை சுரபி

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

இவன் வேற மாதிரி மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த சுரபிக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அந்த வகையில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் இயக்குனராக அறிமுகமான வேலையில்லா பட்டதாரியில் சிறு கதாபாத்திரத்தில் வந்து சென்று விடுவார்.

தொடர்ந்து தெலுங்கில் படங்கள்

தொடர்ந்து தெலுங்கில் படங்கள்

அதன் பிறகு ஓரிரு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. எனவே தெலுங்கில் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க இப்பொழுது தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார். கதாநாயகியாக நடிக்கும் அதே சமயம் ஒரு சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ள சுரபி தமிழில் நடித்துள்ள அடங்காதே திரைப்படம் நீண்ட காலமாக ரிலீசாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இயக்கத்தில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அடங்காதே பல பிரச்சனைகளை சந்தித்து இன்று வரை ரிலீஸாக முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

Recommended Video

Actress Smruthi Venkat | Vanam Director Acting க்கு ரொம்ப Freedom கொடுத்தார் |Filmibeat Tamil
குட்டை பாவாடையில் சுரபி

குட்டை பாவாடையில் சுரபி

குடும்பபாங்கான கதாநாயகியாக இருந்து இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறிவரும் சுரபி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார் அந்த வகையில் இப்பொழுது வெள்ளை டாப்ஸ் மற்றும் நீல நிற குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு புட்ட பொம்மாவை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு க்யூட்டாக உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X