தண்ணீரில் நின்று கொண்டு சாவகாசமாக சாப்பிடும் பிரபல நடிகை.. டிரெண்ட்டாகும் பிக்ஸ்!

மும்பை : உலகம் முழுவதும் கொரானாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பிரபல தமிழ் நடிகையான டாப்ஸி பண்ணு பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நின்றவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கண்களை குளிரவைத்துள்ளது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் டாப்ஸி பண்ணு இப்பொழுது தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து " ஜனகனமன " படத்தில் நடித்து வருகிறார்.

ஊரடங்கிலும் ஹாயாக ஊர் சுற்றிவரும் டாப்சி இப்பொழுது பிரபல சொகுசு ஹோட்டலில் செம ஜாலியாக பொழுதை கழித்தவாறு பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நின்றுகொண்டு சாவகாசமாக சாப்பிட்டவாறு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பெண்களுக்கு குரல்

பெண்களுக்கு குரல்

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை டாப்ஸி படங்களில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் பெண்களுக்கு எதிரான பல பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

அன்புக்கு சொந்தக்காரி

அன்புக்கு சொந்தக்காரி

தமிழில் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், காஞ்சனா 2, கேம் ஓவர் என தத்துவமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் ரசிகர்களின் பெறும் அன்புக்கு சொந்தக்காரியாக உள்ளார்.

தப்பட்

தப்பட்

ஹிந்தியில் மிக பிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வரும் டாப்ஸி சமீப காலமாக பெண்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் திரைப்படங்களில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான " தப்பட் "திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் பாராட்டுக்களையும் பெற்று தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ராணுவ வீரர்

ராணுவ வீரர்

இவ்வாறு தனது ஒவ்வொரு திரைப்படங்களில் மூலமும் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் டாப்ஸி இப்பொழுது தமிழில் "ஜனகனமன " என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க திரில்லர் கலந்த ஆக்ஷன் கதை கொண்ட திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

சாவகாசமாக

சாவகாசமாக

இந்நிலையில் கொரானா பரவல் காரணமாக படப்பிடிப்பு பணிகள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நடிகை டாப்சி பிரபல சொகுசு ஹோட்டலில் ஹாயாக ஊர்சுற்றியவாறு பொழுதைக் கழித்துக் கொண்டு நீச்சல் குளத்தில் அசரவைக்கும் பிகினி உடையில் தண்ணீரில் நின்றவாறு சாவகாசமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X