Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மெழுகு சிலை போல.. பளபளக்கும் தமன்னா… எகிறும் ஹார்ட் பீட்!
ஹைதராபாத் : விரைவில் வெளியாக இருக்கும் "குர்த்துண்டா சீதாகளம் " திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவின் சூப்பர் ஹாட் புகைப்படங்கள் இப்பொழுது வலைதளங்களில் தாறுமாறு செய்துவருகிறது.
பப்பாளி பழம் போல பார்க்க பளபளவென இருக்கும் தமன்னா இப்பொழுதெல்லாம் தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி அங்கு பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார்.
நரைத்த முடி.. சுருங்கிய கன்னம்..சிம்ரன் வெளியிட்ட மேக்கப் இல்லா புகைப்படம்.நொறுங்கிப்போன ரசிகர்கள் !
இந்த நிலையில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற "லவ் மாக்டைல் " திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ள தமன்னா அதன் பிரஸ்மீட்டில் எடுத்துக் கொண்ட வித்தியாசமான ஹாட் புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகி வருகிறது.

கைக்குள் வைத்து
ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து இப்பொழுது தென்னிந்திய சினிமாவையே பல ஆண்டுகளாக கைக்குள் வைத்து வெற்றி நடை போட்டு வரும் நடிகை தமன்னா தமிழுக்கு கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து, இவருக்கான ரசிகர் கூட்டம் பெருமளவில் பெருகி போக இப்பொழுது முன்னணி நடிகர்களின் பெரும்பாலான திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார்.

ஒரு பாடலுக்கு குத்தாட்டம்
தமிழ் தெலுங்கு என மாறி மாறி இவர் நடித்த திரைப்படங்கள் சக்கை போடு போட்டு பெருமளவு வசூலில் கல்லா கட்டி வந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான சரிலேரு நீக்கெவரு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டமும் போட்டுச் சென்றார்.

பிகினியில் சூட்டை கிளப்பி
எனினும் தமிழ் படங்களில் கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சம் அடக்கியே வாசித்த தமன்னா சுந்தர்சி இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்தது போக பிகினியில் வந்து சூட்டை கிளப்பி சென்றது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி இருந்தது.

ஹாட் மெழுகு சிலை
‘இப்போதெல்லாம் தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நடிகர் சத்ய தேவ் உடன் இணைந்து கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற " லவ் மாக்டைல்" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆன "குர்த்துண்டா சீதாகளம்" திரைப்படத்தில் நடித்து வர அதன் பிரஸ்மீட்டில் இப்பொழுது கலந்துகொண்ட தமன்னா அதில் பார்க்க பளபளவென செம ஹாட்டாக, ரெட் காஸ்ட்யூமில் மெழுகு சிலை பொம்மை போல சூரிய லைட் வெளிச்சத்தில் நின்றுகொண்டு முன்னழகை காட்டியவாறு எடுத்துக்கொண்ட மயங்க வைக்கும் புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது.