மாஸா கெத்தா போஸ் கொடுத்த தமன்னா.. பிறந்தநாள் வீக்கெண்ட் போட்டோஸ்!

சென்னை : விஷாலின் ஆக்ஷன் படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்காத நடிகை தமன்னா இப்போது தெலுங்கில் F2 படத்தின் சீக்குவலில் நடித்து வருகிறார்.

இந்தியில் வெளியான அந்தாதுன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வர அதில் தெலுங்கு வெர்ஷனில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமன்னாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தொடங்கிய நிலையில் பிறந்தநாள் வீக்கெண்ட் போட்டோக்களில் மாஸா கெத்தா ஸ்டைலா அட்டகாசமான காஸ்ட்யூமில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

குத்தாட்டம் போட்டும்

குத்தாட்டம் போட்டும்

முதல் திரைப்படத்தில் பார்த்தது போலவே இன்று வரை அதே இளமையுடன் அதே புத்துணர்ச்சியுடன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அதேசமயம், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டும் செல்கிறார்.

கேஎஃப்சி திரைப்படத்திலும்

கேஎஃப்சி திரைப்படத்திலும்

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சரிலெரு நீகேவ்வாரு திரைப்படத்தில் டங் டங் பாடலுக்கு நடனமாடி சென்றார். அதேபோல கேஎஃப்சி திரைப் படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருப்பார்.

காமெடி கலந்த ஹாரர்

காமெடி கலந்த ஹாரர்

சோலோ கதாநாயகியாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா தமிழில் வெளியான "பெட்ரோமாக்ஸ்" திரைப்படத்தில் முதன் முறையாக பேய் ரோலில் நடித்து அசத்தி இருந்தார். காமெடி கலந்த ஹாரர் படமாக உருவான "பெட்ரோமாக்ஸ்"திரைப்படம் அனைவரையும் கவர்ந்து சுமாரான வெற்றியைப் பெற்றது.

படபிடிப்பு பூஜை

படபிடிப்பு பூஜை

சென்ற ஆண்டு வெங்கடேஷ்,வருண் தேஜ் நடிப்பில் கலப்பான காமெடியுடன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து பல நாட்கள் ஓடி வசூலை அள்ளிய F2 திரைப்படத்தின் சீக்குவல் F3 தயாராகி வரும் நிலையில் அதன் படபிடிப்பு பூஜை சமீபத்தில் தொடங்கியது. மேலும் இதனை நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.

முன்னழகு தெரிய

முன்னழகு தெரிய

பொதுவாக திரைப் பிரபலங்களின் பிறந்தநாள் என்றாலே ஒரு வாரத்திற்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் தொடங்கி விடும் நிலையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தமன்னாவின் பிறந்தநாள் கொண்டாட்டமும் ஒரு வாரத்துக்கு முன்பிலிருந்தே ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் பர்த்டே மூடில் இருக்கும் தமன்னா மாஸா கெத்தா ஸ்டைலா அட்டகாசமான காஸ்ட்யூமில் மேல்சட்டையை திறந்து காட்டியபடி முண்டா பனியனுடன் முன்னழகு கச்சிதமாக தெரிய வெளியிட்டுள்ள செம ஸ்டைலிஷான புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: tamannaah தமன்னா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X