பக்கெட் நிறைய பழத்தைப் போட்டு.. அடேங்கப்பா.. தமன்னா ஐடியா சூப்பரா இருக்கே!

சென்னை : லாக்டவுன் நேரத்தில் வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்துள்ளார் தமன்னா.

Recommended Video

ஜிம்முக்கு போகாமலே.. வீட்டுத் தோட்டத்திலே.. ஜாலியா செய்யலாம் யோகா.. வைரலாகும் தமன்னா - வீடியோ

ஊரடங்கு நேரத்தை சரியான முறையில் உபயோகம் உள்ளதாக செலவிடுவேன் என நடிகை தமன்னா ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். தற்போது அதை உபயோகம் உள்ளதாக்கி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

Actress Tamanna has released Workout video

தமன்னா வீட்டில் இருந்து கொண்டே தன் உடல் அமைப்பில் நன்கு கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக என்ன உணவு எடுத்து கொள்வது என்னென்ன உடற்பயிற்சியை வீட்டிலே செய்யலாம் என்பது அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

தமன்னா தன் வீட்டில் இருந்த படியே ஒரு பக்கெட்டை எடுத்து அதில் தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் கையில் கிடைக்கும் சில பொருட்களுடன் பக்கெட்டை நிரப்புகிறார். ஆரம்பத்தில் பழங்களை பார்த்தவுடன் சமைக்க போகிறார் என்று நினைத்த ரசிகர்கள். தமன்னா அவை அனைத்தையும் நிரம்பிய பக்கெட்டை எடுத்து உடற்பயிற்சி செய்ய துவங்கியதும் அட இது செம ஐடியாவா இருக்கே என்றனர்.

Actress Tamanna has released Workout video

தமன்னாவின் பல உடற்பயிற்சிகளை நாம் பார்த்திருப்போம் ஆனால் அவர் தற்போது செய்திருப்பது அவருக்கே புதிதான ஒன்று. பக்கெட்டை வைத்து உடற்பயிற்சிகளை செய்துள்ளார் தமன்னா .

தமன்னா இந்த காணொளியில் தனது உடலை கட்டுகோப்பாக வைக்க இடுப்பு , முதுகு, தோள்பட்டை மற்றும் கால்களுக்கு முக்கியமான அதற்கேற்ற உடற்பயிற்சிகளை பக்கெட்டை வைத்து செய்துள்ளார். இவை அனைத்தையும் வீட்டில் இருந்த படியே தங்களுக்கு கிடைத்த பொருட்களின் மூலம் ரசிகர்களும் செய்து பார்க்களாம் .

Actress Tamanna has released Workout video

தமன்னா இந்த லாக்டவுன் நாட்களில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில் கூலித்தொழிலாளிகளும் இந்த லாக்டவுனில் வேலை இழந்துள்ளனர் அவர்களுக்கு உங்களால் முடிந்த நன்கொடையை கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதற்காக ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் இணையதள பக்கத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் தமன்னா. அவரின் நல்ல உள்ளத்தையும் பல ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X