தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை : நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்கும் நடிகைகளின் பட்டியலில் இப்போது நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார்.

பெட்ரமாக்ஸ் படத்தைத் தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் கலக்கி வரும் தமன்னா இப்போது நவம்பர் ஸ்டோரி, 11த் ஹவர் தொடர்களில் நடித்து வருகிறார்.

F2 படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகம் தயாராகிக் கொண்டிருக்க அதில் நடித்து வரும் தமன்னா இப்பொழுது சிலையே தோற்றுப் போகும் அளவிற்கு திகட்டாத அளவில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களை வர்ணிக்க வருகின்றனர்.

தயக்கமும் இல்லாமல்

தயக்கமும் இல்லாமல்

இப்பொழுது இந்திய அளவில் முன்னணி நடிகையாக தூள் கிளப்பிக் கொண்டிருந்தாலும் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த தமன்னாவுக்கு தமிழில் கேடி அறிமுகப்படமாக இருந்தாலும் கல்லூரி இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. முதல் படத்திலேயே வில்லியாக நடிக்க வேண்டுமா என்ற எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நடித்திருந்த தமன்னா இப்பொழுது அசைக்கமுடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம்

நாயகிக்கு முக்கியத்துவம்

விஜய், அஜித்,சூர்யா, தனுஷ்,விஜய் சேதுபதி, பிரபாஸ், ஆர்யா என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னா இப்போது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடிக்க ஆரம்பித்திருக்க காமெடி கலந்த ஹாரர் திரைப்படமான பெட்ரமாக்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

வெப் சீரிஸில்

வெப் சீரிஸில்

தமிழில் கடைசியாக விஷாலின் ஆக்சன் படத்தில் நடித்திருந்த தமன்னா இதுவரை இல்லாத அளவிற்கு அந்த படத்தில் பிகினியில் வந்து ரசிகர்களை சூடேத்தி விட்டு சென்ற நிலையில் அதன் பிறகு இப்பொழுது நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கிலும் 11த் ஹவர் என்ற சீரிஸிலும் நடித்து வருகிறார்.

சிலையே தோத்து போயிரும்

சிலையே தோத்து போயிரும்

வெங்கடேஷ்,வருண் தேஜ் ஆகியோரின் கலக்கலான நடிப்பில் காமெடி படமாக வெளியான f2 மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் 3ஆம் பாகம் அதைவிட சிறப்பாக உருவாகி வருகிறது. இப்போதைக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கைவசம் நடித்து வரும் தமன்னா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கச் சிலையே தோற்றுப் போகும் அளவிற்கு பளபளப்பான மேனியில் கண்ணை மறைக்கும் காஸ்ட்யூமில் சிலிர்க்கவைக்கும் சிரிப்புடன் முன்னழகு பளீரென்று தெரிய பார்க்கும் அனைவரையும் வசியம் செய்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்க அழகுக்கு முன்னாடி சிலையே தோத்து போயிரும் என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X