ப்ப்ப்பா.. என்னா கலரு.. என்னா பிகரு... தமன்னாவின் கிளுகிளு பிக்ஸ் !

மும்பை: வெள்ளை நிற உடையில் வெள்ளை வெளேரென இருக்கும் உடலை காட்டியவாறு புகைப்படத்தை தமன்னா வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் இப்பொழுது சூப்பர் ஹிட் இந்தி திரைப்படமான குயின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டி இழுத்து வரும் தமன்னா இப்பொழுது வெள்ளை வெளேரென பால் போல இருக்கும் தனது மேனியை காட்டியவாறு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தை சூறையாடி வருகிறது

கனவு கன்னியாக

கனவு கன்னியாக

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தைக் கொடுத்த தமன்னா பையா படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

மேனிக்கு அடிமையானவர்

மேனிக்கு அடிமையானவர்

ஒருபுறம் இவரது சிறந்த நடிப்பு பிரபலமாக பேசப்பட்டாலும், வெள்ளை வெளேரென பால் போல் இருக்கும் இவரது மேனிக்கு அடிமையானவர்கள் இங்கு பல கோடி.

தெலுங்கு ரீமேக்கில்

தெலுங்கு ரீமேக்கில்

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் தொடர் வெற்றி திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தமன்னா இப்பொழுது இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற குயின் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

ஆக்சன் திரைப் படத்தில்

ஆக்சன் திரைப் படத்தில்

ஏற்கனவே இவர் ஆக்சன் திரைப் படத்தில் பிகினியில் வந்து ரசிகர்களின் மனதை சூறையாடிய நிலையில் இப்பொழுது மீண்டும் பல திரைப்படங்களில் கவர்ச்சி பிழம்பாய் வந்து காட்சி தர தயாராகி இருக்கிறார்.

நம்பிக்கை அளித்த

நம்பிக்கை அளித்த

தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் இருந்து அவர்கள் மீண்டதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு தமன்னாவுக்கும் கொரானா உறுதி செய்யப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்த தமன்னா அதிலிருந்து மிக விரைவிலேயே மீண்டு இப்பொழுது பழையபடி நலமுடன் உள்ளார்.

இணையத்தை திண்டாட

இணையத்தை திண்டாட

சுண்டினால் ரத்தம் வரும் அளவிற்கு செக்கச்செவேலென்று இருக்கும் தமன்னா அவ்வப்போது வெளியிடும் கவர்ச்சிப் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தை திண்டாட வைத்து வரும் நிலையில் இப்பொழுது மீண்டும் டிரௌசர் அணிந்து இருக்கிறாரோ இல்லையோ என தெரியாத அளவிற்கு பப்பாளி போல பளபளப்பான கால்களை காட்டியவாறு வெளியிட்ட புகைப்படம் இப்போது இணையதளத்தில் களைகட்டி வருகிறது.

மில்கி தமன்னா

மில்கி தமன்னா

வெள்ளை வெளேரென பனி போல இருக்கும் தனது மேனியில், ஒரே ஒரு வெள்ளை சட்டை மட்டும் அணிந்து கொண்டு கீழே எதுவும் அணியாமல் தனது பளபளப்பான கால்களை காட்டியவாறு பார்க்க பால் போல பளிச்சென ஜொலிக்கும் தமன்னாவின் இந்த மில்கி புகைப்படம் இப்பொழுது ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வேறலெவல் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X