Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இப்படி ஒரு கேர்ள் பிரண்ட் கிடைச்சா போதும்..மெழுகு சிலை போல் நிற்கும் தமன்னா..உருகும் ரசிகாஸ்!
சென்னை : நடிகை தமன்னா சிவப்பு புடவையில் மெழுகு சிலை போல் நிற்கும் புகைப்படத்தை பார்த்து ரசித்து ரசித்து வருகின்றனர்.
இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நம்பர் நடிகையின் மார்க்கெட் காலியாகிறதா?: புதிய ரூட்டில் கோலிவுட்டை குறிவைக்கும் தமன்னா
நடிகை தமன்னா
இந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா அப்படியே தமிழ், தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். தமிழில் கேடி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த தமன்னா, குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
இடையழகி தமன்னா
சிறுத்தை படத்தில் நடிகை தமன்னா தனது இடையழகை காட்டி அனைவரையும் கிறங்க வைத்தார். இடையழகி சிம்ரன் இடத்தை தமன்னா நைசாக தட்டித்தூக்கினார். இதுவே அவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ரவுண்டு வர காரணமாக அமைந்தது.
நவம்பர் ஸ்டோரி
கதைக்கு முக்கியத்துவம் பார்க்காமல், அழகு பொம்மை போல வந்து செல்லும் தமன்னா. பாகுபலி படத்தில் வாலை கையில் வைத்து கொண்டு மிரட்டி இருந்தார். சென்ற வருடம் தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ், அவருக்கு நல்ல கம்பேக் கொடுத்தது. தற்போது அதிகமான படங்கள் கைவசம் இல்லாத தமன்னா, ஹாட்டான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வெரைட்டி காட்டி வருகிறார்.
மெழுகு சிலை போல் நிற்கும்
மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ள, தமன்னா நயன்தாரா போல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு நடித்து வருகிறார். மெல்லிடையால் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த, தமன்னா, சிவப்பு புடவையில் மெழுகு சிலை போல் நிற்கும் தமன்னாவை பார்த்து பார்த்து உருகி வருகின்றனர்.