வைரம் போல ஜொலிக்கும் தமன்னா ... உங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா!

சென்னை : தமன்னா தெலுங்கில் நடித்த F2 மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் F3 தற்பொழுது உருவாகி வருகிறது.

அஜித் குமார் நடிப்பில் தமிழில் சக்கைப்போடு போட்ட வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா இப்போது வைரம் போல ஜொலிஜொலிக்கும் அழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

 பாலிவுட்டிலும் பல படங்களில்

பாலிவுட்டிலும் பல படங்களில்

நடிகை தமன்னா தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக உள்ளார். தமிழில் கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்சன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார். இப்பொழுது முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

 அடுத்த பாகம் F3

அடுத்த பாகம் F3

வெங்கடேஷ்,வருண் தேஜ் , மெஹ்ரீன், ஆகியோருடன் தமன்னா இணைந்து நடித்த கலகலப்பான காமெடி திரைப்படமான F2 வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் அதன் அடுத்த பாகம் F3 தற்போது உருவாகி வருகிறது. F2ல் நடித்த அதே நடிகர் நடிகைகள் இந்த படத்திலும் நடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கே சமீபத்தில் அல்லு அர்ஜுன் விசிட் செய்து சர்ப்ரைஸ் கொடுத்த புகைப்படங்கள் செம வைரலாகின.

 ஸ்ருதிஹாசன் நடித்த ரோலில்

ஸ்ருதிஹாசன் நடித்த ரோலில்

அஜித்குமார், சிறுத்தை சிவா கூட்டணி சீரிஸில் வெளியான வேதாளம் திரைப்படம் தமிழில் வசூலை வாரி குவித்தது. அதில் அஜித்குமார் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இப்பொழுது வேதாளம் தெலுங்கில் உருவாகிறது நடிகர் சிரஞ்சீவி அஜித் ரோலில் நடிக்க தமன்னா ஸ்ருதிஹாசன் நடித்த ரோலில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு போலோ சங்கர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

 வைரம் போல ஜொலிக்கும் மேனி

வைரம் போல ஜொலிக்கும் மேனி

இப்போதைக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கைவசம் படங்களில் நடித்து வரும் தமன்னா தமிழில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதில் பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடி போட உள்ளார். இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரம் போல ஜொலிக்கும் மேனியை ஒருபக்கம் தொடையை காட்டிக்கொண்டு பார்ப்பதற்கே மெழுகு சிலை போல சித்திரமாய் இருக்கும் தமன்னாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X