இப்படி பண்றீங்களேம்மா... நடிகை கஜோல் தங்கையின் காச் மூச் ஹாட் போட்டோ... இணையத்தில் சர் புர்
சென்னை: நடிகை தனிஷாவின் ஹாட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனிஷாவை ஞாபகமிருக்கிறதா? ஜீவா இயக்கத்தில், வினய் ஹீரோவாக நடித்திருந்த 'உன்னாலே உன்னாலே' படத்தில் ஹிரோயினாக நடித்திருந்தாரே... அவரேதான். இந்தி நடிகை கஜோலின் தங்கை!
இந்தியில், ஸ்ஸ்ஸ், சர்கார் உட்பட சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். 'உன்னாலே உன்னாலே' படத்துக்குப் பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தெலுங்கிலும்
இதனால், மீண்டும் இந்திக்குப் போனார். சில படங்களில் நடித்தார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்தார். பெரிய வாய்ப்புகள் வரவில்லை. பிறகு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் அவர் பிரபலமானார்.

வாய்ப்புகள்
ஆனாலும் நடிப்பதற்கான சினிமா வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சமீபகாலமாக அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

ஓவர் கிளாமர்
அதில் அவர் அழகை ரசித்து ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுவார்கள். வழக்கம் போல சிலர் திட்டுவார்கள். இந்நிலையில் அவர் இப்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கீழாடையை தொடை வரை தூக்கிக் காட்டுவது போலுள்ள, ஒவர் கிளாமர் படமான இதைக் கண்டு ரசிகர்கள் தாராளமாக வழிந்து தள்ளியுள்ளனர்.

ஒரு காலை மட்டும்
மீதித் துணியை எங்கம்மா? என்று சிலர் விசாரிக்க, இவ்வளவு தூரம் வந்தாச்சு, அதை மட்டும் ஏன் போட்டிருக்கீங்க? என்றும் சிலர் கொச்சையாகக் கேட்டுள்ளனர். ஒரு காலை மட்டும் மறைச்சிருக்கீங்களே...ஏதும் காயமா? விரைவில் குணம் பெற வாழ்த்துகள் என்று சிலர் கூறியுள்ளனர்.
பூஜிக்கத்தக்க
உங்க கால்களும் பாதமும் பூஜிக்கத்தக்கவை என்று ஒரு ரசிகர் ஒவராக வர்ணித்துள்ளார். உங்களைத்தான் பார்க்கிறேன், ஆனா என் கண்ணுல அனல்' என்று மற்றொரு ரசிகரும் கவிதை பாடியுள்ளனர். தனிஷாவின் இந்த ஐயையோ புகைப்படம் சமூக வலைத்தளங்களில் சர்புர்ரென வைரலாகி வருகிறது .


Click it and Unblock the Notifications











