முடிச்சிப்போட்ட சட்டையில்… குஷி பட ஜோதிகா போல இடுப்பைக்காட்டும்… தான்யா ரவிச்சந்திரன்!
சென்னை : முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார்.
தற்போது இவர் சிபிராஜூக்கு ஜோடியாக மாயோன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்..

அறிமுகம்
சசிக்குமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளையத்தேவா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இது இவருக்கு முதல் திரைப்படமாகும்.இந்த திரைப்படம் இவருக்கு ஓரளவு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது.

திறமையான நடிகை
இதையடுத்து, இவர் ராதா மோகன் இயக்கத்தில் அருள்நிதி, விவேக் நடித்த பிருந்தாவனம் படத்தில் நடித்திருந்தார். அடுத்தாக விஜய்சேதுபதியுடன் கருப்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இவருக்கு திறமையான நடிகை என்ற பெயரை பெற்றுத்தந்தது.

தாராள கவர்ச்சி
இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால், அடிக்கடி போட்டோஷூட்நடத்தி அதை சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் கருப்பன் படத்தில் தழைய தழைய புடவைக்கட்டி குடும்பப்பாங்காக வலம் வந்த இவர், போட்டோஷூட்டில் கவர்ச்சியை தாராளமாக காட்டி வருகிறார்.
முடிச்சிப்போட்ட சட்டை
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முடிச்சிப்போட்ட சட்டையை போட்டுக்கொண்டு, குஷிப்பட ஜோதிகா போல இடுப்பை லைட்டாக்காட்டி கலக்காகலாக போஸ் கொடுத்துள்ளார். கொஞ்சம் கவர்ச்சிதான் இருந்தாலும் இதுதான் இவருக்கு ஹைலைட்டாக இருக்கிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











