தோழியுடன் சேர்ந்து டிக்டாக் இலக்கியா 'மன்மத லீலை'.. வேற லெவலில் வைரலாகும் வீடியோ!

சென்னை: கவர்ச்சி நடிகையான டிக்டாக் இலக்கியா தனது தோழியுடன் படு நெருக்கமாக வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

டிக்டாக் பிரபலமான இலக்கியா 'நீ சுடத்தான் வந்தியா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

நீ சுடத்தான் வந்தியா?

நீ சுடத்தான் வந்தியா?

இதன் ட்ரெயிலரிலேயே இலக்கியா காட்டியுள்ள கவர்ச்சி தெரிந்தது. டிக்டாக்கில் டபுள் மீனிங் பாடல்களுக்கும் வசனங்களுக்கும் நடித்த இலக்கியாவுக்கு ஏற்றது போலவே நீ சுடத்தான் வந்தியா படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐட்டம் பாடல்கள்

ஐட்டம் பாடல்கள்

இந்நிலையில் தற்போது டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தனது சமூக வலைதள பக்கங்களை அதற்கு பயன்படுத்தி வருகிறார் இலக்கியா. வழக்கமாக ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடுவது, கிளாமர் போட்டோக்களை வெளியிடுவது என இருந்து வரும் இலக்கியா, தற்போது ஒருபடி மேலே போயுள்ளார்.

செம செக்ஸியாக..

செம செக்ஸியாக..

அதாவது, அரைகுறை உடையில் தனது தோழியுடன் சேர்ந்து மன்மத லீலையை வென்றவர் உண்டோ ரீமிக்ஸ் பாடலுக்கு வேற லெவலில் பர்ஃபாமன்ஸ் கொடுத்துள்ளார். இருவரும் ஒட்டி உரசி செம செக்ஸியாக ஆட்டம் போட்டுள்ளனர்.

நல்லா பண்றீங்கம்மா

நல்லா பண்றீங்கம்மா

இலக்கியா கண்களை சொருகி, உதட்டை சுழித்து, உடம்பை வளைத்து நெளித்து ஆடியிருக்கும் ஆட்டம் நெட்டிசன்களை சூடேற்றியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், நல்லா பண்றீங்கம்மா ரெண்டு பேரும் என டபுள் மீனிங்கில் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

கிட்டவாடி..

கிட்டவாடி..

இதேபோல் செக்ஸி லேடி கிட்ட வாடி என்ற பாடலுக்கும் செம செக்ஸியாய் ஆட்டம் போட்டுள்ளார் டிக்டாக் இலக்கியா. அரைகுறை உடையில் தனது தோழியுடன் சேர்ந்து இலக்கியா கொடுத்திருக்கும் இந்த பர்ஃபாமன்ஸ் வேற லெவலில் உள்ளது.

ஆபாச கமெண்ட்

ஆபாச கமெண்ட்

இலக்கியாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் ஓரினச் சேர்க்கையாளரா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் எக்ஸ்பிரஷன் ஓவர் லோடட் என்றும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் ஆபாசமாகவும் சில கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X