ஹோட்டல் படுக்கையறையில் திரிஷா.. எடுத்தது யார்.. வைரலாகும் போட்டோவால் சர்ச்சை!

சென்னை: நடிகை திரிஷா ஹோட்டல் படுக்கையறையில் இருக்கும் ரகசிய போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.

தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் ஒருவரையொருவர் காதலித்தனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

இதனை தொடர்ந்து சிங்கிள் ஸ்டேட்டஸ்க்கு மாறினார் திரிஷா. பின்னர் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றது.

தீயாய் பரவும் போட்டோ

தீயாய் பரவும் போட்டோ

தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. இந்நிலையில் நடிகை திரிஷாவின் ரகசிய போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பெட்டில் திரிஷா

பெட்டில் திரிஷா

ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது அந்த போட்டோ. அதில் திரிஷா பெட்டில் போர்த்திக்கொண்டு உட்காந்திருக்கிறார்.

பெட்டில் சாப்பாடு

பெட்டில் சாப்பாடு

மேலும் தனது மொபைல் போனில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது படுக்கையிலேயே சாப்பாடு காத்திருக்கிறது.

தேள் டாட்டூ

தேள் டாட்டூ

திரிஷா கையில் உள்ள தேள் டாட்டூ தெளிவாக தெரிகிறது. இந்த டாட்டூ அவர் திரிஷாதான் என்பதை உறுதி படுத்துகிறது.

ரகசிய கேமரா?

ரகசிய கேமரா?

இந்த போட்டோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ரகசிய கேமராவால் எடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் ரகசிய கேமரா?

மீண்டும் ரகசிய கேமரா?

ஏற்கனவே நடிகை திரிஷா குளிக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று மறுத்தார் திரிஷா. இந்நிலையில் தற்போது மீண்டும் திரிஷா ஹோட்டல் அறையில் இருக்கும் போட்டோக்கள் கசிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X