செக்ஸி சான்ட்டாவாக மாறிய ஹீரோயின்கள்.. களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

Recommended Video

Celebrity Christmas Celebration 2019 | Selvaraghavan | Iswarya Dhanush

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஹீரோயின்கள், செக்ஸி சான்ட்டாவாகவும் க்யூட் சான்ட்டாவாகவும் மாறி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

ராய் லக்‌ஷ்மி, யாஷிகா ஆனந்த், ஷ்ரத்தா கப்பூர், ஆண்ட்ரியா என பல நடிகைகள் தங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.

செக்ஸி சான்டா

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் கொண்டாட்டத்திற்காக துபாய் சென்றுள்ள ராய் லக்‌ஷ்மி, தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செக்ஸி சான்ட்டாவாக மாறி அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாழ்த்து அட்டை

2019ம் ஆண்டு முடிவடைகிறது, 2020ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் என நடிகை யாஷிகா ஆனந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை போன்ற போஸ்டரை வெளியிட்டு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

ஆண்ட்ரியா கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகை ஆண்ட்ரியா கிறிஸ்துமஸ் மரம் மற்றும் ஒளிரும் மான் விளக்குகள் மத்தியில் குடையை பிடித்துக் கொண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் கேலண்டர்

சாஹோ பட நாயகி ஷ்ரத்தா கப்பூர் தனது கிறிஸ்துமஸ் கேலண்டர் பரிசுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். பிரபுதேவா, வருண் தவானுடன் ஷ்ரத்தா நடித்துள்ள ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

மெர்ரி கிறிஸ்துமஸ்

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் அனைவரிடமும் அன்பை பரப்புங்கள் மெர்ரி கிறிஸ்துமஸ் என நடிகை காஜல் அகர்வால் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X