வீட்லதான் இருக்கீங்க.. அதுக்குன்னு இப்படியா.. அரைகுறை ஆடையில் சுற்றி கிக்கேற்றும் பிரபல நடிகை!
சென்னை: பிரபல நடிகை அரைகுறை ஆடையில் சுற்றி திரியும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்த நேரத்தில் சில நடிகர் நடிகைகள் கொரோனா காலத்தில் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அரைகுறை போட்டோ
சிலர் தங்களின் லாக்டவுன் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். வீட்டில் செய்யும் வேலைகள், உடற்பயிற்சி, சமையல் என தாங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். சில நடிகைகள் தங்களின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் அரைகுறை போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

டஃப் கொடுக்கும் ஊர்வசி
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா.
கிறங்க வைக்கும் நடிகை
ஸ்ட்ராப்லெஸ் டாப், பிகினி, நைட் டிரெஸ் என விதவிதமாக கவர்ச்சி காட்டி மிரட்டி வருகிறார். உள்ளாடையுடன் ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பது, வித்தியாசமான உடையில் கிக்கேற்றுவது என கிறங்க வைத்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா.
மேல் சட்டை..
அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதோடு ரசிகர்களின் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஊர்வசி ரவுட்டேலா மேல் சட்டையின் பட்டனை கழட்டி குனிந்தப்படி செடிக்கு நடுவில் செக்ஸி போஸ் கொடுத்துள்ளார். இதில் அவர் முன்னழகு தொடை என அனைத்தும் பளிச்சென தெரிகிறது.
View this post on InstagramA post shared by URVASHI RAUTELA 🇮🇳Actor🇮🇳 (@urvashirautela) on
குடும்ப குத்துவிளக்கு
அவரது இந்த போட்டோவை5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கமென்ட் பதிவிட்டுள்ளனர். நேற்று சேலையில் குடும்ப குத்து விளக்கு போன்ற போட்டோவை பதிவிட்டிருந்தார் ஊர்வசி. அதனை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமென்ட்டுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











