கறுப்பு நிற பிகினியில் முன்னழகை காட்டி கதறவிடும் ஊர்வசி ரவுட்டேலா.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை ஊர்வசி ரவுட்டேலா வெளியிட்டுள்ள பிகினி போட்டோ இணையத்தை சூடாக்கி வருகிறது.
Recommended Video
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஊர்வசி ரவ்டெல்லா. ஊர்வசி ரவுட்டேலா, சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஹேட் ஸ்டோரி 4, பாகல்பான்டி ஆகிய படங்களில் நடித்தார் ரவுட்டேலா.

திணறடிக்கும் ரவுட்டேலா
தற்போது விர்ஜின் பானுபிரியா என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக உள்ள நடிகை ஊர்வசி ரவுட்டேலா தொடர்ந்து தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை திணறடித்து வருகிறார். அவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவும் வேற மாதிரி வைரலாகி வருகிறது.

பழைய போட்டோக்கள்
கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நடிகைகள் வீட்டில் இருந்தப்படியே போட்டோக்களை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே எடுத்த கிளாமர் போட்டோக்களை சில நடிகைகள் ஷேர் செய்து வருகின்றனர்.
கவிழ்ந்தடித்து..
அந்த வகையில் நடிகை ஊர்வசி ரவுட்டேலா படுக்கையறையில் செம ஹாயாக எடுத்த போட்டோவை அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டார். வெள்ளை நிற நைட் டிரெஸில் செம செக்ஸியாக கவிழ்ந்தடித்து படுத்து கிக்கேற்றினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
டீப் ஓபன்
இதேபோல் கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் உள்ளாடை எதுவும் போடாமல் ஒருபக்கம் முழுவதும் டீப் ஓபனில் கால் முதல் இடுப்பு வரை தெரியும் ஹாட் போட்டோவை ஷேர் செய்தார். பழைய போட்டோவாக இருந்தாலும் அந்த போட்டோவும் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவியது.
பிகினியில்...
இந்நிலையில் இன்று மீண்டும் செம செக்ஸியாக பிகினியில் மிரள விட்டிருக்கிறார். கறுப்பு நிற அந்த பிகினியில் அவரது முன்னழகு அப்படியே பளிச்சென தெரிகிறது. மேலும் முதுகு முழுவதையும் காட்டியுள்ள ஊர்வசி ரவுட்டேலா தொடை முழுவதையும் காட்டியிருகிறார்.
அள்ளும் லைக்ஸ்..
இதேபோல் சாலையில் வெறும் பேண்ட்டும் டாப்பில் வெறும் பிராவை மட்டும் அணிந்து முதுகு முன்னழகு என காட்டி கிக்கேற்றியிருக்கிறார். இதனை தொடர்ந்து நீச்சல் குளத்தில் உள்ளாடையுடன் ஆட்டம் போடும் வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார் ஊர்வசி ரவுட்டேலா. அவரது இந்த போட்டோக்களும் வீடியோக்களும் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











