கையில் ஜூஸ் கிளாஸ்.. கண்ணில் சன் கிளாஸ்.. நிக்கர் பிராவுடன் கிக்கேற்றும் நடிகை.. திணறும் இன்ஸ்டா!

சென்னை: பிரபல நடிகை வெட்ட வெளியில் உள்ளாடையுடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Quarantine Workout | Vijay Lakshmi Animal style movement | Lock Down Diaries

பிரபல மாடலாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஊர்வசி ரவுட்டேலா. ஊர்வசி ரவுட்டேலா, சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்குள் நுழைந்தார்.

தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான ஹேட் ஸ்டோரி 4 படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

கிறங்கடிக்கும் ஊர்வசி

கிறங்கடிக்கும் ஊர்வசி

தற்போது விர்ஜின் பானுபிரியா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா. இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக உள்ள நடிகை ஊர்வசி ரவுட்டேலா நாள்தோறும் ஏதாவது ஒரு போட்டோவை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

இதுதான் லிமிட் என்ற எந்த வரம்பும் இல்லாமல் அவர் காட்டும் கவர்ச்சி ரசிகர்களை திணறடித்து வருகிறது. அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவிலும் கவர்ச்சி தூக்கலாக இருப்பதால் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. இதனால் உற்சாகமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

நேற்று செம செக்ஸியாக பிகினியில் மிரள விட்டிருந்தார் ஊர்வசி ரவுட்டேலா. கறுப்பு நிற அந்த பிகினியில் அவரது முன்னழகு அப்படியே பளிச்சென தெரிந்தது. பின்னர் வேறொரு பிகினியில் தண்ணீருக்குள் இருந்தப்படி ஒரு போட்டோவை பதிவிட்டார். அந்த போட்டோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நிக்கர் பிராவுடன்

இதனை தொடர்ந்து இன்று நீச்சல் குளத்தின் சுவற்றில் ஏறி அமர்ந்து செம கிக்காய் போஸ் கொடுத்த போட்டோவை ஷேர் செயதிருக்கிறார். வெறும் நிக்கர் பிராவுடன் ஒரு கையில் ஜூஸ் கிளாஸை வைத்துக்கொண்டு கண்களுக்கு சன் கிளாஸையும் அணிந்து கொண்டு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கிறார்.

மொத்த அழகும்

மொத்த அழகும்

இந்த ஒய்யார போஸில் அவரது மொத்த அழகும் வெளிப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரது அழகையும் வளைவு நெளிவுகளையும் வர்ணித்துள்ளனர். இந்த போட்டோ அதிக லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X