ப்பா.. என்னா கர்வ்.. என்னா கலரு.. முழு முதுகையும் காட்டிய நடிகை.. இன்ச் இன்ச்சாக வர்ணிக்கும் ஃபேன்ஸ்

சென்னை: பிரபல நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை இன்ச் இன்ச்சாக வர்ணித்துள்ளனர்.

Recommended Video

Sunny Leone First debut movie Hits screen | Pirates of Blood

கொரோனா காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகைகள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

சிலர் சமையல் செய்வது, யோகா செய்வது, வீட்டில் டான்ஸ் ஆடுவது உடற்பயிற்சி செய்வது என நேரத்தை கழித்து வருகின்றனர்.

பாரபட்சம் இல்லாமல்

பாரபட்சம் இல்லாமல்

சில நடிகைகள் தங்களின் பழைய போட்டோக்களை த்ரோபேக் என கூறி சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேல்லா எந்த பாரபட்சமும் இல்லாமல் தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கஞ்சத்தனம் இல்லாமல்

கஞ்சத்தனம் இல்லாமல்

பிகினி, அரைகுறை ஆடை, உள்ளாடை அணியாமல் போட்டோக்கள் என கிக்கேற்றி வருகிறார். எந்த கஞ்சத்தனமும் இல்லாமல் அவர் காட்டும் கவர்ச்சியை ரசிப்பதற்கு என்றே சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

டைட்டனா உடையில்

டைட்டனா உடையில்

அந்த வகையில் ஊர்வசி ரவுட்டேல்லா இன்று வெளியிட்டுள்ள போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. சிவப்பு நிற நீண்ட கவுனில் முதுகு முழுவதையும் மொத்தமாக காட்டியிருக்கிறார். மிகவும் டைட்டாக உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

வளைவு நெளிவு

வளைவு நெளிவு

உடை டார்க் கலரில் இருப்பதால் அவரது உடலின் நிறம் பளிச்சென தெரிகிறது. அதில் அவரது வளைவு நெளிவுகள் அச்சில் வார்த்தார் போல் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளர். அவரது அழகையும் ஆகா ஓகோவென புகழ்ந்துள்ளனர்.

பல்வேறு பட்டங்கள்

பல்வேறு பட்டங்கள்

தற்போது விர்ஜின் பானுபிரியா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா. மாடலிங் துறையில் இருந்த ரவுட்டேலா பல்வேறு அழகி பட்டங்களை குவித்திருக்கிறார். ஊர்வசி ரவுட்டேலா, சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X