மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிகினியில் பங்கேற்ற பிரபல நடிகை.. போட்டோவை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிகினியில் பங்கேற்ற போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.

Recommended Video

Full Video: Quarantine Dance | Sayyeesha, Jhanvi Kapoor, Jwala Gutta, Mahima Nambiar

நடிகை ஊர்வசி ரவுட்டேலா மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் ஆவார். அவரது மாடலிங் கேரியர் மிகவும் சுவாரசியமானது.

15 வயதில் தனது முதல் பேஷன் ஷோவில் பங்கேற்றார் ஊர்வசி ரவுட்டேலா. தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மிஸ் டீனா இந்தியா பட்டத்தை பெற்றார்.

மிஸ் டூரிஸம் வோர்ல்டு

மிஸ் டூரிஸம் வோர்ல்டு

அமேஸான் பேஷன் வீக், பாம்பே பேஷன் வீக், துபாய் பேஷன் வீக் என பல நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊர்வசி 2011ஆம் ஆண்டு தனது 17 வயதில் இந்தியன் பிரின்ஸஸ் பட்டத்தை வென்றார். அதே ஆண்டு மிஸ் டூரிஸம் வோர்ல்டு பட்டத்தையும் கைப்பற்றினார் ஊர்வசி ரவுட்டேலா.

ஐ அம் ஷீ கிரீடம்

ஐ அம் ஷீ கிரீடம்

மிஸ் ஏசியன் சூப்பர் மாடல், மிஸ் டூரிஸம் குயின் ஆகிய பட்டங்களை கைப்பற்றினார் ஊர்வசி. 2012 ஆம் ஆண்டில், அவர் ஐ அம் ஷீ - மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவின் கிரீடத்தையும், மிஸ் ஃபோட்டோஜெனிக் சிறப்பு பட்டத்தையும் வென்றார். இருப்பினும், அந்த நேரத்தில் அவரது வயது குறைவாக இருந்ததால் ஐ அம் ஷீ கிரீடத்தை கைவிட வேண்டியிருந்தது.

மிஸ் யுனிவர்ஸ் போட்டி

மிஸ் யுனிவர்ஸ் போட்டி

2015 ஆம் ஆண்டில், ரவுட்டேலா மீண்டும் போட்டியில் பங்கேற்று தனது பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா மகுடத்தை இரண்டு முறை பெற்ற ஒரே பெண் என்ற பெருமையை ரவுட்டேலாவுக்கு பெற்று கொடுத்தது. 2015 இல் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் என்ற பட்டத்தையும் வென்றார். மிஸ் யுனிவர்ஸ் 2015 இல் இந்தியா சார்பில் பங்கேற்றார். ஆனால் அதில் வெற்றி பெறவில்லை.

ஹேட் ஸ்டோரி 4

ஹேட் ஸ்டோரி 4

தொடர்ந்து பட வாய்ப்புகள் கதவை தட்ட பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார். பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான ஹேட் ஸ்டோரி 4 படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

பிகினியில் ஊர்வசி

பிகினியில் ஊர்வசி

தற்போது விர்ஜின் பானுபிரியா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா. இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக உள்ள நடிகை ஊர்வசி ரவுட்டேலா நாள்தோறும் ஒரு போட்டோவை போட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் தான் பங்கேற்ற போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.

அள்ளும் லைக்ஸ்

அதில் பர்ப்பிள் நிற பிகினியில் இந்தியா டேக்குடன் ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார் ஊர்வசி ரவுட்டேலா. ஊர்வசி ரவுட்டேலாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஆகா ஓகோ என புகழ்ந்துள்ளனர். அவரது அந்த போட்டோவை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமென்ட் செய்துள்ளனர்.

வைரலாகும் போட்டோ

இதேபோல் வெள்ளை நிற ஜொலிக்கும் உடையில் உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி சொக்க வைத்துள்ளார். ஊர்வசி ரவுட்டேலாவின் இந்த போட்டோவும் வைரலாகி வருகிறது. அவரது இந்த போட்டோவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமென்ட் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X