'அதை' போட்ருக்கீங்களா இல்லையா? சட்டையுடன் போஸ் கொடுத்த நடிகை.. சந்தேகத்தை கிளப்பிய நெட்டிசன்ஸ்!
சென்னை: வெறும் சட்டையுடன் போஸ் கொடுத்த நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றனர்.
நடிகை ஊர்வசி ரவுட்டேலா பாலிவுட் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஒரு நடிகை ஆவார். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ளார்.
ஏராளமான அழகிப் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஊர்வசி, பல பட்டங்களை குவித்திருக்கிறார்.
ஜீன்ஸ் பேன்ட்ட ஏன்மா அங்க போட்டுருக்க.. இன்ஸ்டாகிராமை ஹீட்டாக்கும் தாரா சுதாரியாவின் ஹாட் போட்டோ!

ரசிகர்கள் சந்தோஷம்
தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் வீட்டில் இருக்கும் ஊர்வசி ரவுட்டேலா ரசிகர்களை சந்தோஷமாக வைத்திருப்பதற்காக அவ்வப்போது ஹாட் அன்ட் க்யூட் போட்டோக்களை சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வருகிறார்.

தலைப்புச் செய்தி
படு கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்து லாக்டவுன் நேரத்திலும் நாள்தோறும் தலைப்புச் செய்தியாகி விடுகிறார். பழைய போட்டோக்களை கூட புதிய கேப்ஷன்களுடன் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஊர்வசி ரவுட்டேலா இன்று ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

வெறும் சட்டை
தீயாய் பரவி வரும் அந்த போட்டோவில் வெறும் சட்டை மட்டுமே அணிந்திருக்கிறார் ஊர்வசி ரவுட்டேலா. அதிலும் உள்ளாடைகள் அணியாமல், சட்டை பட்டனை போடாமல் மொத்தத்தையும் காட்டியிருக்கிறார்.

வர்ணித்து கமெண்ட்
பேண்ட், டிரவுசர் என எதையும் போடாமல் கால்கள் தொடை என முழுவதையும் காட்டியிருக்கிறார். படு மோசமாக உள்ள இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பச்சையாக வர்ணித்து கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

பேண்ட் எங்கே?
இன்னும் சில நெட்டிசன்கள் எதுவும் போடவில்லையா என நேரடியாகவே கேட்டுள்ளனர். சிலர் பேண்ட் எங்கே? பேண்டீஸ் எங்கே? இருக்கா இல்லையா என சந்தேகத்தை கிளப்பியிருக்கிருக்கின்றனர்.

பத்திரமாக இருங்கள்
முக்கால்வாசி உடம்பை காட்டி சோஃபாவில் ஒய்யாரமாக உட்காந்திருக்கிறார் ஊர்வசி. அதோடு என்னுடைய அன்பும் பிரார்த்தனைகளும் உங்களுக்காக..எல்லோரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார் ஊர்வசி ரவுட்டேலா.


Click it and Unblock the Notifications











