நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு!

சென்னை: உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி பிரபல நடிகை வெளியிட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பாலிவுட் நடிகையான வாணி கபூர் ஆகா கல்யாணம் என்ற படத்தில் நடிகர் நாணிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வார் திரைப்படம் வசூலை குவித்தது.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை வாணி கபூர்
அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்துக்களை புண்படுத்தும்

இந்துக்களை புண்படுத்தும்

அந்த போட்டோவில் அவர் அணிந்திருந்த மேலாடையில் 'ராம்' என்று அச்சிடப்பட்டிருந்தது. இந்துக் கடவுள் ராமரைக் குறிப்பதாகவும், இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அந்த போட்டோ இருப்பதாக கூறி கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இதையடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் இருந்து அந்தப் புகைப்படத்தை நடிகை வாணி கபூர் நீக்கினார். இது தொடர்பாக அவர் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னழகை காட்டி

இந்நிலையில் உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி நடிகை வாணி கபூர் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு கேப்ஷன் உங்களை பொறுத்தது என்று பதிவிட்டிருக்கிறார்.

க்ளீன் போல்டு

வாணி கபூரின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செக்ஸி, ஹாட் என கமென்ட் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் அவர் போட்டோவை பார்த்து க்ளீன் போல்டு என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X