படுக்கையறை காட்சியில் தாராளம் காட்டிய வாணி போஜன்.. அடித்த ஜாக்பாட்.. யாருக்கூட ஜோடின்னு பாருங்க!

சென்னை: படுக்கையறை காட்சியில் படு துணிச்சலாக நடித்த நடிகை வாணி போஜனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற சீரியலின்
மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்.

தொடர்ந்து விஜய் டிவியில் ஆகா, சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் உட்பட பல்வேறு டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

 ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

 லாக்கப் படம்

லாக்கப் படம்

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் வாணி போஜன். வெப் சீரிஸ்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் நடிகை வாணி போஜன். இந்நிலையில் நடிகை வாணி போஜன், நடிகர் வைபவுடன் லாக்கப் என்ற படத்தில் நடித்துள்ளார்.

 ரசிகர்கள் ஆதங்கம்

ரசிகர்கள் ஆதங்கம்

அதில் வாணி போஜன் படுக்கையறை காட்சியில் படு கிளாமராக நடித்திருந்தார். அது படுக்கையறை காட்சியிலேயே தெரிய வந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இந்த நடிகை இப்படி நடிக்க தொடங்கிவிட்டார் என ஆதங்கப்பட்டனர்.

 விக்ரம் பிரவுடன்

விக்ரம் பிரவுடன்

இந்நிலையில் படுக்கையறை காட்சியில் நடித்தற்கு பலனாக நடிகை வாணி போஜனுக்கு முன்னணி நடிகர் ஒருவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைதுள்ளது. அதாவது பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இயக்குநர் யார்? தயாரிப்பாளர் யார்? படப்பிடிப்பு எப்போது என்கிற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X