twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உள்ளாடை அணியாமல் ஒய்யாரமாய் போஸ் கொடுத்த நடிகை.. அதுவும் க்ளோஸ் அப்பில்! விளாசும் நெட்டிசன்ஸ்!

    |

    மும்பை: நடிகை வாணி கபூர் டீப் நெக் ஓப்பனில் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.

    நடிகை வாணி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். பாலிவுட்டில் பிஸி நடிகையான வாணி கபூர் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.

    தமிழில் ஆகா கல்யாணம் என்ற படத்தில் நடிகர் நாணிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டுக்கும் அறிமுகமானார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வார் திரைப்படம் வசூலை குவித்தது.

    காட்டுத் தீயில் கருகும் விலங்குகள்.. நெருப்பில் சிக்கித்தவிக்கும் வீடியோவை வெளியிட்டு கதறும் நடிகை!காட்டுத் தீயில் கருகும் விலங்குகள்.. நெருப்பில் சிக்கித்தவிக்கும் வீடியோவை வெளியிட்டு கதறும் நடிகை!

    சர்ச்சை போட்டோ

    சர்ச்சை போட்டோ

    இதனால் பீக்கில் உள்ளார் வாணி கபூர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள வாணி, தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பிராவில் ராம்

    பிராவில் ராம்

    அவர் அணிந்திருந்த பிராவில் 'ராம்' என்று அச்சிடப்பட்டிருந்தது. அது இந்துக் கடவுள் ராமரைக் குறிப்பதாக இருந்தது.

    எதிர்ப்புகள்

    எதிர்ப்புகள்

    இதனால் இந்து கடவுளை அவமதிப்பதாகவும் இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக வாணி கபூர் நடந்துகொள்வதாகவும் எதிர்ப்புகள் எழுந்தன.

    டீப் ஓபன்

    இதனால் அந்த போட்டோக்களை நீக்கிவிட்டு தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் உள்ளாடை அணியாமல் டீப் ஓபனில் மொத்த மார்பழகும் தெரியும் படியான போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் வாணி கபூர்.

    க்ளோஸ் அப்

    வாணி கபூர் ஏற்கனவே இந்த உடையில் போட்டோக்களை எடுத்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அதே உடையில் க்ளோஸ் அப்பில் எடுத்த போட்டோவை தற்போது வெளியிட்டிருக்கிறார் வாணி கபூர்.

    அள்ளும் லைக்ஸ்

    அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம செக்ஸி என அவரது முன்னழகை புகழ்ந்து வருகின்றனர். வாணி கபூரின் இந்த ஸ்டன்னிங் போட்டோவை பலரும் லைக்ஸ் செய்துள்ளனர்.

    English summary
    Bollywood actress Vaani Kapoor shares her stunning sexy picture in twitter. She is not wearing inners for her new pic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X