Vanitha: பிராவை எப்போ கழட்டுவேனு இருக்கு.. வனிதா பேசியதை கேளுங்க.. பல கசமுசா இருக்கும் போல படத்துல!

By Staff

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடித்து இருக்கும் திரைப்படம் மிஸஸ் & மிஸ்டர். இதில், ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ், கிரண் என ஒரு நடிகர் கூட்டமே நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படம்,11ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

அந்த படத்தில் இருந்து தற்போது, அந்த படத்தில் இருந்து சின்ன வீடியோ ஒன்றை வனிதா விஜயகுமார் வெளியிட்டள்ளார். அந்த வீடியோவில் கையில் பிராவை வைத்துக்கொண்டு, கலர் கலரா பிராவை வைத்துக்கொண்டு எப்படா, நீ கழட்டுவே என்று காத்திருந்த காலம் போய், நான் எப்போ வீட்டுக்கு வருவேன், இந்த பிராவை எப்போடா கழட்டுவே என்று நினைக்கிற காலம் வந்துவிட்டது என்று பேசி இருக்கிறார். வனிதா பேசியதை கேட்ட ரசிகர்கள், மிஸஸ் & மிஸ்டர் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆபாசமாக இருக்கு என்றும், இந்த படத்தில் பல கசமுசா காட்சிகள் இருக்கும் போல என்றும், அதுவும் மகளின் தயாரிப்பில், அம்மாவின் விவகாரமான நடிப்பில் படம் ஒரு மார்கமா இருக்கும் போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Mrs amp amp Mr Vanitha Vijayakumar amp amp
Photo Credit:

எதார்த்தமான படம்: இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசி இருந்த வனிதா, ஒரு கணவன் மனைவிக்குள் யதார்த்தமாக நடக்கும் விஷயத்தை தான், நான் படத்தில் வைத்து இருக்கிறேன். பெரும்பாலானோர் படத்தை பார்த்துவிட்டு, மாடர்ன் பாக்யராஜ் படத்தை பார்த்தது போல இருந்தது என்று சொன்னார்கள். அதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பாக்யராஜ் முந்தனைமுடிச்சி படத்தில் சொல்லி இருப்பார். அதில், ஆபாசம் இருக்காது, ஆனால், எதார்த்தம் இருக்கும், வெளிகுத்தனம் இருக்கும், அதைத்தான், நான் இந்த படத்தில் காட்டியிருக்கிறேன். அவர் படத்தில் இருபது போல வெகுளித்தனமும், யதார்த்தமும் இந்த திரைப்படத்திலும் இருக்கும் ஆபாசம் இருக்காது என்றார். இத்திரைப்படம் வரும் 11ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. அதற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X