தரையில் படுத்து.. வரலஷ்மி போட்டிருக்கிற செம வீடியோ... அட்வைசும் கொடுத்திருக்காங்க!

சென்னை : நடிகை வரலஷ்மி கோலிவுட்டின் முக்கிய நடிகையாக மாறியுள்ளார்.

Recommended Video

Varalakshmi தடுப்பூசி விழிப்புணர்வு! | என்க்கு தடுப்பூசி பயம்? | Vaccination Awarness

அவர் சுமார் 10 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். அனைத்தும் ஏறக்குறைய ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இதனிடையே சமூக வலைதளங்களில் பிசியாக உள்ள அவர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் யோகா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

போல்டான கேரக்டர்கள்

போல்டான கேரக்டர்கள்

நடிகை வரலஷ்மி கோலிவுட்டின் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். தொடர்ந்து போல்டான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சண்டைக்கோழி மற்றும் சர்க்கார் ஆகியவை முக்கியமான படங்களாக பார்க்கப்படுகின்றன.

ரிலீசுக்கு தயார்

ரிலீசுக்கு தயார்

தற்போது 10 படங்களுக்கு மேல் அவர் நடித்து வருகிறார். இவை அனைத்தும் ஏறக்குறைய ரிலீசுக்கு தயாராக உள்ளன. லாக்டவுன் முடிந்தவுடன் ஒவ்வொன்றாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் வரலஷ்மி சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார்.

விலங்குகள் மீது அக்கறை

விலங்குகள் மீது அக்கறை

இவரது சேவ் சக்தி அமைப்பு மற்றும் விலங்குகள் மீதான அக்கறை ஆகியவை இவருக்கு அதிகமான ரசிகர்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஏற்படுத்தியுள்ளன. மேலும் அவ்வப்போது பிட்னஸ் சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் வரலஷ்மி பகிர்ந்து வருகிறார்.

ரசிகர்களுக்கு அறிவுரை

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில் தனது உடலை வில்லாக வலைத்துள்ளார். மேலும் இதனை பயிற்சியாளர் இல்லாமல் தனியாக முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மிகவும் அருமையாக உள்ளது அவரது பயிற்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X