பேண்ட் போடாமல்..வெறும் சட்டையுடன் கலக்கல் போஸ்.. வைரல் பிக்ஸ் !
ஹைதராபாத் : பேண்ட் ஏதும் போடாமல், வெறும் சட்டையுடன் கலக்கல் கிளாமரில் செமையாக போஸ் கொடுத்திருக்கிறார் வர்ஷினி சௌந்தர்ராஜன். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தெலுங்கு திரைப்படத்துறையில் தற்போது வளர்ந்து வரும் கதாநாயகியாக இருப்பவர் வர்ஷினி சௌந்தர்ராஜன்.
மாடல் அழகியான இவர் தற்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவரை பல லட்சகணக்கில் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

மாடல் அழகியாக
சந்தமாமா கதாலு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்ட வர்ஷினி சௌந்தரராஜன், இதற்கு முன் மாடல் அழகியாக வெற்றிநடை போட்டு வந்தவர்.

தேசிய விருது
தெலுங்கில் ஆந்தாலஜி படமாக வெளியாகிய சூப்பர் ஹிட் அடித்த சந்தமாமா கதாலு படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. எட்டு தனித்தனி கதைகளை கொண்டு ஆந்தாலஜி படமாக வெளிவந்த சந்தமாமா கதாலு படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து வர்ஷினிக்கு அடுத்தடுத்த படங்கள் வரத்தொடங்கியது.

மிகப்பிரபலமான
மேலும் இவர் லவ்வர்ஸ், பெஸ்ட் ஆக்டர்ஸ், நன்னு தோசுகுண்டுவடே போன்ற பல படங்களில் நடித்து பிரபலமாகி வந்த இவர். பெல்லி கோல என்ற மிகப்பிரபலமான தெலுங்கு தொடரிலும் நடித்து கொண்டு வருகிறார்.

கவர்ச்சி போட்டோக்கள்
இவ்வாறு படங்கள், வெப் தொடர்கள் என எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் தற்போது படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நேரங்களில் பலவகையான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பேஜில் பதிவு செய்து வருகிறார். மாடல் அழகியான இவர் தற்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவரை பல லட்சகணக்கில் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

பேண்ட் அணியாமல்
இந்நிலையில் தற்போது இவர் பேண்ட் ஏதுவும் அணியாமல் வெறும் சட்டையுடன் போஸ் கொடுத்துள்ள கவர்ச்சி போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.

கொஞ்சம் முன்னழகு
இதுவரை கவர்ச்சிகள் ஏதுமில்லாத புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு வந்த வர்ஷினி அப்போது திடீரென பேண்ட் ஏதும் அணியாமல் ஒரே ஒரு வெள்ளை சட்டையுடன் பல்வேறு கோணங்களில் பல்வேறு விதமாக போஸ் கொடுத்து, தனது பல பலக்கும் கால் அழகையும், வஞ்சனையுடன் கொஞ்சம் முன்னழகையும் காட்டியவாறு இவர் பதிவிட்டுள்ள இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வர்ணித்து
இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் வர்ணித்தும் ஆஹா ஓஹோ என பாராட்டியும் வருகின்றனர். இதில் ஒருவர் இந்த உடையில் பார்க்க தேவதை போல உள்ளீர்கள் என வர்ணித்து உள்ளார். இவ்வாறு இவர் வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சிப் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications