தொடை தெரிய ஒய்யார பூனை நடை போட்ட வேதிகா.. கிறங்கிபோய் நிற்கும் ரசிகர்கள் !

மும்பை : இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தில் தனது ஈடு இணையற்ற நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் ரசிகர்களின் மனங்களையும் வென்றவர் நடிகை வேதிகா.

தனது எதார்த்தமான நடிப்பை கொட்டி நடிப்பதிலும், கவர்ச்சியை சொட்டச் சொட்ட காட்டி நடிப்பதிலும் கை தேர்ந்த இவர் தற்போது பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்பு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அழகான தொடை தெரிகின்றவாறு நளினமான பூனை நடை நடந்து ரசிகர்களின் மனதை நொறுக்கி வருகிறார்.

சந்தோசமாக பொழுதை கழித்து

சந்தோசமாக பொழுதை கழித்து

லாக்டவுனில் மிக சந்தோசமாக பொழுதை கழித்து வரும் வேதிகா அதை புகைப்படங்களாகவும் வீடியோக்கள் எடுத்து சமீபகாலமாக வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டு ரசிகர்களை தொடர்ந்து குளிர்வித்து வருகிறார்.

கவர்ச்சியான புகைப்படங்கள்

கவர்ச்சியான புகைப்படங்கள்

திரைப்படங்களில் ஒருபுறம் ஒப்பந்தமாகி கொண்டுவர மறுபுறம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் வேதிகா, தன்னுடைய கொஞ்சும் நடிப்பின் மூலம் ரசிகர்களை இன்று வரை கவர்ந்து சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

முன்னணி நடிகைகளுக்கு சவால்

முன்னணி நடிகைகளுக்கு சவால்

தேசிய விருதுகளுக்கும், எதார்த்தமான திரைப்படங்களுக்கும் பெயர்போன தமிழ் இயக்குனர்களில் மிக முக்கியமான ஒருவராக இந்திய அளவில் உற்று நோக்கப்படும் இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல விருதுகளை வாங்கிக் குவித்து முன்னணி நடிகைகளுக்கு சவால் விட்டு வந்த நடிகை வேதிகா, அதைத்தொடர்ந்து வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் திரைப்படத்திலும் தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

சந்தோஷப்படுத்தி

சந்தோஷப்படுத்தி

இவ்வாறு திரைப்படங்களில் தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் ரசிகர்களை கட்டிப்போட்டு வந்த வேதிகா தற்போது சமூகவலைத்தளங்களின் மூலமாக பல கோடி ரசிகர்களை ரசிக்க வைத்து சந்தோஷப்படுத்தி வருகிறார்.

பளபளப்பான தொடையழகு

பளபளப்பான தொடையழகு

யாருமில்லாத தனித்தீவில் சரக்கும் கையுமாக கவர்ச்சி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டிருந்த வேதிகா தற்பொழுது, முழுநீள கவர்ச்சி உடையில் தனது பின்னழகை அங்குமிங்கும் ஆட்டியவாறு தனது பளபளப்பான தொடையழகை காட்டிக்கொண்டு வசீகரிக்கும் பூனை நடை நடந்து காட்டி அந்த வீடியோவை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏக்கத்தில் ரசிகர்கள்

ஏக்கத்தில் ரசிகர்கள்

இந்த அழகான பூனை நடையை பார்த்த அவரது ரசிகர்கள் அழகும் கவர்ச்சியும் இணைந்த மிகச்சிறந்த காம்போ இதுதான் என வேதிகாவை வர்ணித்து வரும் ரசிகர்களுக்கு மத்தியில், ஒரு சிலர் இந்த கவர்ச்சியான உடையில் வேதிகாவை பார்த்த ஏக்கத்தில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X