கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் !
சென்னை : பரதேசி திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து சென்ற ஆண்டு ஹிந்தியில் வெளியான "தி பாடி" திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை ஹாலிவுட்டிலும் பதித்தவர் நடிகை வேதிகா.
அழகிலும் சரி நடிப்பிலும் சரி சிறந்து விளங்கும் வேதிகா இப்பொழுது ஹாலிடேவில் மாலத்தீவு சென்றிருக்கும் நிலையில் அங்கு செம ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார்.
திரைப்படங்களில் அனைவரும் ரசிக்கின்ற வகையில் கவர்ச்சி காட்டி வந்த வேதிகா இப்பொழுது கண்கள் கூச மாலத்தீவில் பிகினியில் கடற்கரையில் படுத்துக் கொண்டு இருக்கும் செம ஹாட்டான புகைப்படம் இணையதளத்தை பற்ற வைத்துள்ளது.

ஆழமாக பதிய வைத்து
தமிழில் வெகு சில திரைப்படங்களில் மட்டுமே வேதிகா நடித்திருந்தாலும் இன்று வரை பெயர் சொல்லும் கதாபாத்திரங்களை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துள்ளார்.

தனி ரசிகர் கூட்டம்
அந்த வகையில் இவர் நடித்த பரதேசி, காவியத்தலைவன், முனி, காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இவருக்கு தனி ரசிகர் கூட்டத்தையும் பெற்றுத்தந்தது.

பெரிய படங்கள்
இதுவரை தென்னிந்திய மொழிகளில் மட்டும் நடித்து வந்த வேதிகா 2019ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான "தி பாடி" திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை பாலிவுட்டில் பாதித்துள்ள நிலையில் அடுத்தடுத்து பெரிய படங்கள் ஹிந்தியிலும் இவருக்கு ஒப்பந்தமாகி வர தமிழில் ஜங்கிள் மற்றும் வினோதன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி சொட்டச்சொட்ட
ஹாலிடேவுக்கு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள இடத்தில் மனதை கொள்ளை கொள்ளும் பல அழகான போட்டோகளை தொடர்ந்து வெளியிட்டு வந்த வேதிகா இப்பொழுது இதுவரை கண்டிராத அளவிற்கு கவர்ச்சி காட்டியவாறு பிகினி உடையில் கடற்கரையில் மல்லாக்கப்படுத்துக்கொண்டு கவர்ச்சி சொட்டச்சொட்ட வெளியிட்டிருக்கும் இந்த அட்டகாசமான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வரும் நிலையில் இப்பொழுது இந்த ஹாட் பிக் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











