Don't Miss!
- News
"சவுக்கை" கையில் எடுத்த கமிஷனர்.. இனி ஒருத்தரும் வாலாட்ட முடியாது.. சென்னை ரூட் தலகளுக்கு செம ஆப்பு
- Automobiles
இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
- Sports
இந்தியாவுக்கு சவால் விட்ட தெ. ஆப்பிரிக்கா.. ஐபிஎல்லில் கலக்கியவர்களுக்கு வாய்ப்பு..முக்கிய வீரர் இல்லை
- Lifestyle
பிரசவத்திற்கு பின்பு எல்லா பெண்களும் இந்த பானங்களை கண்டிப்பா குடிக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- Technology
குட் நியூஸ் சொன்ன மோடி: 5ஜி வேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை உயர்த்தும்.. 450 பில்லியன் டாலர் இலக்கு..
- Finance
பணவீக்கம் பெரும் தொல்லை.. இந்திய முதலீட்டாளர்களின் திட்டம் இதுதானா..?!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிகினியில் குப்புறப்படுத்து கடல் கன்னி போல போஸ் கொடுக்கும் பரதேசி படத்தின் நடிகை!
சென்னை : இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தில் கதாநாயகியாக வித்தியாசமான ரோலில் நடித்து அசத்தியிருப்பார் நடிகை வேதிகா
மிகச் சிறந்த நடிகையாக இருந்தாலும் தமிழில் பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை
தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் வேதிகா இப்பொழுது கடற்கரையில் பிகினியில் குப்புற படுத்துக் கொண்டு கடல் கன்னி போல போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தை ஹாட்டாக்கி உள்ளது.
புதிய மெர்சிடஸ் சொகுசு கார் வாங்கிய பிக் பாஸ் பிரபலம்.. பெற்றோருடன் முதல் ரைடு போன சாக்ஷி அகர்வால்!

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில்
இயக்குனர் பாலாவின் திரைப்படங்கள் என்றாலே விருதுகளுக்கு பஞ்சம் இருக்காது மேலும் இதில் நடிக்கும் நடிகர்களுக்கு விருதுகள் குவிவது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான பரதேசியில் வேதிகா ஆளே டோட்டலாக மாறியிருப்பார்.அதுவரை பல படங்களில் பளபளன்னு வலம் வந்த இவர் பரதேசியில் அப்படியே ஆப்போசிட்டாக நடித்து பாராட்டுக்களை அள்ளி இருப்பார்

நடித்த திரைப்படங்கள் சரியாக கைகொடுக்கவில்லை
சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்த பரதேசியில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக வேதிகாவுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான காவிய தலைவன் என்ற படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வேதிகாவுக்கு அதன்பிறகு நடித்த திரைப்படங்கள் எதுவும் சரியாக கைகொடுக்கவில்லை.

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3
முனி வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் இணைந்து பணியாற்றிய வேதிகா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் கலக்கி கொண்டு உள்ளார்

சிறப்பு தோற்றத்தில்
நாகார்ஜுனா மற்றும் அவரது மகன் நாக சைதன்யா இணைந்து நடித்த பங்காருராஜு சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பட்டையை கிளப்பியது இதில் சிறப்பு தோற்றத்தில் வேதிகா வந்து செல்வார். ஹீரோயினாக நடித்து வரும் அதே சமயம் சிறப்பு தோற்றத்திலும் இரண்டாவது கதாநாயகியாகவும் சில படங்களில் தயக்கமில்லாமல் நடித்து வருகிறார்.

குப்புறப் படுத்து கடல் கன்னி போல ஹாட் போஸ்
ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து இப்பொழுது ஹாட் குயினாக மாறியுள்ள வேதிகா சமூக வலைதளங்களில் கலக்கலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . அந்த வகையில் இப்போது கடற்கரையில் பிகினி உடையில் குப்புறப் படுத்துக் கொண்டு கடல் கன்னி போல போஸ் கொடுத்துள்ள ஹாட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஹார்டின் விட்டு வருகின்றனர்.